ஒரே SHOT–ல் எதிரிகளை பறக்க விட்ட அருண்விஜய்… YAANAI BAR FIGHT SCENE OUTNOW

பிரபல பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய்.தந்தையை போல பிரபல நடிகர் ஆக வேண்டும் என கனவுடன் சினிமாவிற்குள் நுழைந்தவர் இவர்.பிரபல நடிகரின் மகன் என்பதால் சினிமா வாய்ப்பு எளிதாக கிடைத்தது அர்ஜுன் விஜய்க்கு.இவர் 1995 ஆம் ஆண்டு முறை மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு நுழைந்தார்.இதை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் எதிர்பார்த்த வரவேற்பு இவருக்கு சினிமாவில் கிடைக்கவில்லை.இருப்பினும் சினிமாவில் தொடர்ந்து முயற்சி செய்து வந்தார்.சினிமா வாய்ப்பு எளிதாக கிடைத்தாலும் இவர் கடின உழைப்பு இவரது படங்களில் தெரியும்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  START MUSIC.. தளபதி குரலில் GOAT படத்தின் FIRST SINGLE TEASER வெளியாகியது

ஒரே SHOT--ல் எதிரிகளை பறக்க விட்ட அருண்விஜய்... YAANAI BAR FIGHT SCENE OUTNOW 1

விளம்பரம்

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கு ஏதுவாக இவருக்கு என்னை அறிந்தால் படத்தில் அஜித்குமாருக்கு வில்லன் ஆக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி படத்தில் நடித்து அனைவரையும் நடிப்பில் மிரட்டி இருந்தார்.இந்த படத்தில் அருண் விஜய்க்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து இவரும் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர் என்ற அந்தஸ்தினை பிடித்தார்.அதனை தொடர்ந்து நல்ல கதைகளை கேட்டு தொடர்ந்து நடித்து வருகிறார்.தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் யானை படத்தில் நடித்துள்ளார்.இப்படம் ஜூன் 17 ஆம் தேதி திரைக்கு வர இருந்த நிலையில் கமல்ஹாசனின் விக்ரம் படம் வெற்றிகரமாக ஓடி வருவதால் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது,இதனால் படத்தின் வெளியீடு தேதியை ஜூலை 1 ஆம் தேதி தள்ளிவைத்து அறிவித்தது படக்குழு

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் ஷங்கர் மகள் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்துகொண்ட நடிகர் விஜயகுமார்

ஒரே SHOT--ல் எதிரிகளை பறக்க விட்ட அருண்விஜய்... YAANAI BAR FIGHT SCENE OUTNOW 2

விளம்பரம்

அதன்படி கடந்த வாரம் படம் வெளியாகி ரசிகர்களிடம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்று வருவதால் படக்குழு மகிழ்ச்சியாக உள்ளது. படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்,ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.ராதிகா,அம்மு அபிராமி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.படத்தில் சண்டை காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளதால் அனைத்து சண்டை காட்சிகளும் அற்புதமாக அமைந்துள்ளது.படத்தில் பாரில் வைத்து சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்டு இருக்கும்,இந்த சண்டை காட்சி ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது.இதனை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.இந்த சண்டை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  என்னை Adjustment பண்ண சொன்னாங்க.. சக்திவேல் சீரியல் நடிகை ரேஷ்மா பிரசாத்

விளம்பரம்

Embed video credits : drumsticks productions

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment