The Indian Times

நாங்கள் எவ்வளவு சம்பாதிக்கோம்..உண்மையை கூறிய CWC மணிமேகலை….

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிக பிரபலம் ஆகியவர் மணிமேகலை.ஆரம்பத்தில் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகியவர் மணிமேகலை.பல திரைபிரபலங்களை பேட்டியும் எடுத்துள்ளார். தொகுப்பாளராக பணியாற்றிய அவர் தனது கலகலப்பான பேச்சால் பல ரசிகர்களை தனது வசம் இழுத்துள்ளார்.பல நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கியுள்ளார் .ஹுசைன் என்ற முஸ்லீம் இளைஞரை காதலித்து வந்த நிலையில் இவர்களது கல்யாணத்திற்கு வீட்டில் யாரும் அனுமதிக்க நிலையில் வீட்டை எதிர்த்து காதலித்தவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

சன் மியூசிக்கில் இருந்து வெளியேறிய மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக களம் இறங்கி தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக அடித்து துவம்சம் செய்து வருகிறார்.இந்த நிகழ்ச்சி மூலம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளார் மணிமேகலை.இவருக்கென சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.தற்போது இவர் தனது கணவருடன் இணைந்து யூடியூப் சேனல் தொடங்கி அதில் வீடியோ பதிவிட்டு அனைவரையும் மகிழ்வித்து வருகிறார்.இவருக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர்.

இவர் யூடியூப் சேனலில் பதிவிடும் வீடியோவை காணவே பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தொடர்ந்து நகைச்சுவையாக வீடியோ பதிவேற்றி ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர் இவர்கள் இருவரும்..தற்போது இவர்கள் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளனர்.இந்த வீடியோவில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்கள் மேலும் பல யூடியூப் சேனல்கள் நாங்கள் கோடிகளில் சம்பாதிப்பதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் ஆனால் அது எல்லாம் உண்மை கிடையாது,உங்களின் அன்பினை மட்டுமே சந்தித்துள்ளோம் என தெரிவித்துள்ளனர்.மேலும் எல்லா கேள்விகளுக்கும் விளக்கமாக பதிலளித்துள்ளார்.இதனால் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Embed video credits: HUSAIN & MANIMEGALAI

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in