ஜிபி முத்து அண்ணே உங்க பசங்க செம்ம குறும்பு…ஜிபி முத்து குடும்பத்தை சந்தித்து குழந்தைகளுடன் விளையாடிய BIGGBOSS அசல் கோலார்

தமிழகத்தில் தற்போது ஜிபி முத்துவை தெரியாதவர்கள் யாரும் இல்லை அந்தளவிற்கு மக்களிடம் பிரபலமாகிவிட்டார் .டிக் டாக்கில் நகைச்சுவையாக வீடியோ பதிவிட்டு வந்தவர் ஜிபி முத்து, நாளடைவில் தனது நகைச்சுவை திறமையால் ரசிகர்களை கவர்ந்து பெரும் வரவேற்பினை பெற்றார் ஜிபி முத்து. தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். பம்பர் எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவர்.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் அட்லீ மனைவி ப்ரியாவின் அழகிய புகைப்படங்கள்

ஜிபி முத்து அண்ணே உங்க பசங்க செம்ம குறும்பு...ஜிபி முத்து குடும்பத்தை சந்தித்து குழந்தைகளுடன் விளையாடிய BIGGBOSS அசல் கோலார் 1

விளம்பரம்

இந்நிலையில் ஜிபி முத்துவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அரியவாய்ப்பு கிடைத்தது.அதனை சரியாக பயன்படுத்தி பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்துகொண்டார் .இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்துகொண்ட பிறகு இவருக்கு வரவேற்பு மக்களிடம் இரட்டிப்பாகியது.இவரை டைட்டில் வின்னராக்க மக்களும் முடிவு செய்துவிட்டனர். மேலும் நூறு நாட்கள் ஜிபி முத்து நம்மளை மகிழ்விப்பார் என ஆவலாக இருந்தனர்.ஆனால் ஜிபி முத்து குடும்பத்தினை பிரிந்து இருக்க முடியாது என வெளியே கிளம்பிவிட்டார்

கட்டாயம் படிக்கவும்  போட்டோஷூட்டில் கலக்கும் பிக் பாஸ் தாமரை செல்வி

ஜிபி முத்து அண்ணே உங்க பசங்க செம்ம குறும்பு...ஜிபி முத்து குடும்பத்தை சந்தித்து குழந்தைகளுடன் விளையாடிய BIGGBOSS அசல் கோலார் 2

விளம்பரம்

இந்த பிக் பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சியில் தான் போட்டியாளராக அறிமுகம் ஆகியவர் அசல் கோலாறு.இவர் ஒரு ராப் பாடகர்.இவரை ஜிபி முத்து பசங்களுக்கு அதிகம் பிடிக்கும் என்பதால் அவரது குடும்பத்திற்கு தெரியாமல் அசல் கோலாரை அழைத்து வந்து குழந்தைகளுக்கு பெரும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.அசலை கண்டு ஜிபி முத்து மகன்கள் சந்தோஷத்தில் துள்ளி குதித்துள்ளனர்.அசல் குழந்தைகளுடன் அதிக நேரத்தினை செலவிட்டுள்ளார்.இந்த வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஜிபி முத்து இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  24வயது பெண்ணை போல ஜொலிக்கும் நடிகை சினேகாவின் அழகிய புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : GP MUTHU OFFICIAL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment