கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஆட்டம் போட்டு அசத்திய BIGGBOSS ஷிவானி

சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி பின்னர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமாகியவர் ஷிவானி நாராயணன்.இவரின் ரீல்ஸ் வீடியோவிற்கு மாபெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் முதன் முதலில் அறிமுகமாகிய நாடகம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தான்..இந்த நிகழ்ச்சியில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பலரும் பார்த்திராத தளபதி விஜயின் இளம் வயது புகைப்படங்கள்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஆட்டம் போட்டு அசத்திய BIGGBOSS ஷிவானி 1

விளம்பரம்

இவர் செய்த ரீல்ஸ் வீடியோ மூலம் தான் பெரும் வரவேற்பு கிடைத்தது.இந்த ரீல்ஸ் வீடியோ மூலம் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவர் இன்னும் அதிக பிரபலமடைந்து அதிக ரசிகர்களை பெற்றார்.தற்போது தொடர்ந்து புதிய படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.உலகநாயகன் நடிக்கும் விக்ரம் படத்திலும் ஷிவானி நடித்துள்ளார்,அதேபோல் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியாகிய டி எஸ் பி படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தார்

கட்டாயம் படிக்கவும்  வாரணம் ஆயிரம் நாயகி சமீரா ரெட்டி குடும்பத்துடன் மலைப்பகுதியில் விடுமுறையை கொண்டாட்டம்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஆட்டம் போட்டு அசத்திய BIGGBOSS ஷிவானி 2

விளம்பரம்

தற்போது பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் ஷிவானி.இந்நிலையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் தனது வீட்டில் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரத்தின் முன்பு நின்று குத்தாட்டம் போட்டு கிறிஸ்துமஸை கொண்டாடியுள்ளார்.ஷிவானி.இதனை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் ஷிவானியின் நடனத்தினை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  உயிர்தோழி நடிகை சைத்ரா பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொண்ட நட்சத்திரா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment