எதிரிகளால் தாக்கப்படும் அபியின் வீடு… உயிரை பணயம் வைத்து காப்பாற்றும் வெற்றி.. THENDRAL VANTHU ENNAI THODUM
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று தென்றல் வந்து என்னை தொடும்.இந்த நாடகத்தினை காண்பதற்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது அதிலும் குடும்ப தலைவிகளை அதிகம் கவர்ந்துள்ளது இந்த தொடர்,விஜய் தொலைக்காட்சியில் வெற்றித்தொடர்களாக …