Video of Man taking selfie with Elephant

கேரளத்தில் அரவக்காடு என்னும் பகுதியில் கோயில் யானைகள் கட்டப்பட்டுள்ளன. அதில், ஒரு யானையுடன் செல்ஃபி எடுக்க எண்ணி செல்போனுடன் நபர் ஒருவர் யானையின் அருகே சென்றுள்ளார். இதனை கண்ட கோயில் யானை அந்த நபரை தூக்கி வீசுகிறது. Watch the video below.

Leave a Comment