ஆசையாக SNACKS செய்து கணவருக்கு ஊட்டிவிட்ட மைனா…என்ன கருமம்டி இது என மைனாவை மரண கலாய் செய்த கணவர்

சினிமாவில் நடிக்க ஆவலாக வாய்ப்பு தேடியவர் நந்தினி.நந்தினிக்கு தேடிய வாய்ப்புக்கு பலனாய் கிடைத்தது தான் விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி என்ற தொடர்.இந்த தொடரின் மூலம் மைனா என்ற கதாபாத்திரத்தில் சின்னத்திரையில் அறிமுகமாகி மூலம் மக்களிடம் தனி வரவேற்பை பெற்றார்.இந்த நாடகத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகினார்.இந்த கதாபாத்திரம் ஏற்படுத்திய தாக்கம் இன்று வரை இவரை அனைவரும் மைனா என்று தான் அழைத்து வருகின்றனர்.நடிகையாக மட்டுமில்லாமல் தற்போது இவர் தொகுப்பாளராகவும் அசத்தி வருகிறார்.அதன்படி விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யார் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் நந்தினி.சின்னத்திரையில் இப்படி ஒரு பக்கம் கலக்க வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்து அசத்தியும் வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  திடீரென வீடியோ வெளியிட்டு கண் கலங்கிய இளையராஜா… இதான் காரணமா

ஆசையாக SNACKS செய்து கணவருக்கு ஊட்டிவிட்ட மைனா...என்ன கருமம்டி இது என மைனாவை மரண கலாய் செய்த கணவர் 1

விளம்பரம்

மேலும் விஜய் டிவியில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு மக்களை தனது நகைச்சுவையால் சிரிக்க வைப்பார்.பலர் இவரை கேலி செய்தாலும் அதனை பாசிட்டிவ் ஆக எடுத்துக்கொண்டு பிறரை சிரிக்க செய்பவர் இவர்.இதனாலேயே இவரை பலருக்கும் பிடிக்கிறது. இவர் சின்னத்திரை நடிகர் ஆன யோகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இருவருக்கும் அழகிய ஆண் குழந்தை உள்ளது.இருவரும் தங்களுக்கு சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து அதில் வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.மேலும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ரீல்ஸ் வீடியோ செய்து தொடர்ந்து அப்டேட் செய்து ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட BIGGBOSS ஜோவிகா வனிதா

ஆசையாக SNACKS செய்து கணவருக்கு ஊட்டிவிட்ட மைனா...என்ன கருமம்டி இது என மைனாவை மரண கலாய் செய்த கணவர் 2

விளம்பரம்

இவர் யூடியூப் சேனலில் பதிவு செய்யும் வீடியோக்கள் அனைத்தும் இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.இதனால் தொடர்ந்து மக்களை மகிழ்விக்க எதையாவது செய்து வீடுயோ வெளியிட்டு வருகிறார்.தற்போது மைனா தனது கையாலேயே சமைத்து ஆசையாக கணவருக்கு ஊட்டவே,அதை சாப்பிட்ட அவர் என்ன கருமம் இது என கூறி அவரை பங்கமாக கலாய்த்துள்ளார்.மேலும் இந்த வீடியோவில் அவர்களது மகன் துருவ்ம் இணைந்து தனது பங்கினை ஆற்றியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.அம்மாவை விட மகன் துருவ் நல்ல காமெடி செய்கிறார் என கூறி கருத்துக்களை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  PUSHPA 2 டீசர் வெளியாகியது இதோ

விளம்பரம்

Embed video credits : MYNA WINGS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment