The Indian Times

சொகுசு கப்பலில் SIVAANGI,SHRUTHIKA உடன் குத்தாட்டம் போட்ட MANIMEGALAI…SIVAANGI DANCE ULTIMATE

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றவர் மணிமேகலை.பல திரைபிரபலங்களை பேட்டியும் எடுத்துள்ளார்.சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றிய அவர் தனது கலகலப்பான பேச்சால் பல ரசிகர்களை தனது வசம் இழுத்தார்.இவர் ஹுசைன் என்ற முஸ்லீம் இளைஞரை காதலித்து வந்த நிலையில் இவர்களது கல்யாணத்திற்கு வீட்டில் யாரும் அனுமதிக்க நிலையில் வீட்டை எதிர்த்து காதலித்தவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக களம் இறங்கி தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக அடித்து துவம்சம் செய்து வருகிறார்.இந்த நிகழ்ச்சியின் மூலம் பல மக்களை சென்றடைந்துள்ளார் மணிமேகலை.மணிமேகலையை பலரும் தங்களது குடும்பத்தில் ஒரு பெண்ணாக தான் நினைத்து வருகின்றனர்.அந்தளவிற்கு இவருக்கென சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.தற்போது இவர் தனது கணவருடன் இணைந்து யூடியூப் சேனல் தொடங்கி அதில் வீடியோ பதிவிட்டு அனைவரையும் நகைச்சுவையால் சிரிக்க வைத்து வருகிறார்.வீடியோவில் இவர் கணவருடன் இணைந்து அடிக்கும் லூட்டி இருக்கே அதற்கு அளவே இல்லை என்றுதான் கூற வேண்டும்.

இந்நிலையில் அண்மையில் மணிமேகலை,சிவாங்கி மற்றும் ஸ்ருத்திகா குடும்பத்தினர் அனைவரும் இணைந்து சொகுசு கப்பலில் இரண்டு நாட்கள் பயணம் செய்துள்ளனர்.இந்த பயணத்தில் ஏற்பட்டுள்ள நகைச்சுவை மற்றும் இனிமையான அனுபவங்களை மணிமேகலை தனது யூடியூப் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டு வருகிறார்.இந்த வீடியோக்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது சிவாங்கி,ஸ்ருதிக்கா,மணிமேகலை ஆகிய மூவரும் ஸ்ருதிக்கா கவனர் அர்ஜுன் உடன் இணைந்து நடனம் ஆடியுள்ளனர்.இந்த நகைச்சுவை நடனம் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் வயிறுகுலுங்க சிறிது வீடியோவை இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in