Pathala Pathala பாடலுக்கு குத்தாட்டம் போட்டுட்டு கப்பலில் இருந்து கிளம்பிய ஸ்ருதிக்கா மணிமேகலை சிவாங்கி

திரைப்பட நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசன் அவர்களின் பேத்தி ஸ்ருத்திகா.இதனால் இவருக்கு பட வாய்ப்பு எளிதில் கிடைத்தது.அதன்படி இவர் ஸ்ரீ படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.இப்படம் அவருக்கு தோல்வியை தந்தது.இருப்பினும் சினிமாவில் முன்னேற போராடி ஆல்பம்,தித்திக்குதே போன்ற படங்களில் நடித்தார்.இருப்பினும் இவர் நடித்த அனைத்து படமும் இவருக்கு தோல்வியை தந்த நிலையில் படத்தில் நடிப்பதில் இருந்து விலகி விட்டார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பாக்கியா மீது காதலில் விழுந்த பழனிசாமி... பாக்கியலட்சுமி ப்ரோமோ

Pathala Pathala பாடலுக்கு குத்தாட்டம் போட்டுட்டு கப்பலில் இருந்து கிளம்பிய ஸ்ருதிக்கா மணிமேகலை சிவாங்கி 1

விளம்பரம்

பின்னர் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ள வாய்ப்பு வரவே அதனை பயன்படுத்திக்கொண்டு தற்போது மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலக்கி வருகிறார்.படங்களில் அவருக்கு கிடைக்காத வரவேற்பு தற்போது இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு கிடைத்துள்ளது.இதனால் இவருக்கென சிறிய ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது.மேலும் மக்கள் இவரை அதிகளவு விரும்ப தொடங்கிவிட்டனர்.

கட்டாயம் படிக்கவும்  கோவிலில் பிச்சை எடுக்கும் மனோஜ்.. அதிர்ச்சியடைந்த விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

Pathala Pathala பாடலுக்கு குத்தாட்டம் போட்டுட்டு கப்பலில் இருந்து கிளம்பிய ஸ்ருதிக்கா மணிமேகலை சிவாங்கி 2

விளம்பரம்

இவர் தனது கணவருடன் சொகுசு கப்பலில் பயணம் செய்துள்ளனர்,மேலும் இவர்களுடன் சிவாங்கி மற்றும் மணிமேகலை தனது கணவருடன் கப்பலில் உள்ளார்.இந்த இனிமையான நிகழ்வுகளை இன்ஸ்டாகிராமில் வீடியோவாக பதிவிட்டு வருகிறார்.இன்ஸ்டாகிராமில் இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு வரவேற்பே தனியாக உள்ளது ரசிகர்களிடம் எனலாம்.இந்நிலையில் கப்பலில் கடைசி நாள் பயணத்தின் பொழுது ஸ்ருத்திகா ,மணிமேகலை சிவாங்கி ஆகியோர் பத்தலை பத்தலை பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளனர்.இந்த வீடியோவை தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாதிவிட்டுள்ளார்.வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  என்ன வரிஞ்சு கட்டிட்டு வர்றே.. மாமியாரை வெளுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment