The Indian Times

மீண்டும் களம் இறங்குகிறார் 90ஸ் கிட்ஸ் Favorite இர்பான் கனா காணும் காலங்கள்ல …..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய கனா காணும் காலங்கள் என்ற தொடரின் மூலம் அறிமுகமாகியவர் நடிகர் இர்பான்.இந்த தொடரில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இந்த வரவேற்பில் மூலம் இர்பானுக்கு சினிமா வாய்ப்பும் கிடைக்க தொடங்கியது.மேர்கியூரி பூக்கள் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமாகினர்.இப்படம் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பை அளிக்கவில்லை.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

இதற்கு பின்னர் அவர் நடித்த படமான பட்டாளம் நல்ல வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.சரவணன் மீனாட்சி என்ற சீரியலிலும் இவர் கதாநாயகனாக நடித்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.சில நாட்களாக சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது கனா காணும் காலங்கள் புதிய தொடரில் அறிமுகமாகியுள்ளார்.

Advertisement

இந்த தொடரின் புதிய ப்ரோமோ இன்று வெளியாகியுள்ளது.இந்த தொடரில் ஆசிரியராக நடித்துள்ளார்.இவர் மாஸ் என்ட்ரி ப்ரோமோவை தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.90ஸ் கிட்ஸின் ஹீரோ என இவரை சொல்லலாம்,அந்த அளவிற்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் இவரை பிடிக்கும்.

Video embed credits : vijay television

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in