The Indian Times

PILOT ஆக மாறிய பிரபல தமிழ் நடிகர்….Mass பன்றாரே

உன்னாலே உன்னாலே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகர் வினய்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.அதனை தொடர்ந்து இவர் பல தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க தொடங்கினார்.இதில் சில படங்கள் இவருக்கு வெற்றியையும் சில படங்கள் தோல்வியையும் பெற்று தந்தது.இந்நிலையில் படங்களில் நடிப்பதற்கு சிறிய இடைவெளியை விட்ட நடிகர் தற்போது வில்லனாக களம் இறங்கி அசதி வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய டாக்டர் படத்தில் வில்லனாக அறிமுகமாகி அசத்தி இருந்தார்.இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.அதனை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகிய எதற்கும் துணிந்தவன் படத்தில் வில்லனாக நடித்தார்.இப்படத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.தொடர்ந்து வில்லனாக நடிக்க முடிவெடுத்துள்ள வினய் தற்போது அதுகுறித்து கதைகளை கேட்டு வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

நடிப்பில் மட்டும் இல்லாமல் வினய் தற்போது விமானத்தினையும் இயக்க தொடங்கியுள்ளார்.இவர் விமானத்தினை இயக்கி அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்,இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை கண்ட இவரது ரசிகர்கள் சூப்பராக விமானம் ஒட்டுகிறீர்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்,

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in