The Indian Times

மச்சினியுடன் Sandy,pathala pathala பாட்டுக்கு போடும் குத்தாட்டத்தை பாருங்க|vikram

நீண்ட இடைவெளிக்கு பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் விக்ரம்.இப்படத்தில் உலகநாயகன் கமல் உடன் விஜய் சேதுபதி,பகத் பாசில் மற்றும் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் படத்தினை தயாரித்துள்ளது.இசையமைப்பாளர் அனிருத் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Advertisement

படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வருகிற 15 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் தற்போது படத்தின் முதல் பாடலான பத்தல பத்தல எனும் பாடலை விக்ரம் படத்தில் இருந்து படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது.இந்த பாடலை நீண்ட நாட்களுக்கு பிறகு உலகநாயகன் இந்த பாடலை எழுதி பாடியுள்ளார்.இந்த பாடலுக்கு கமல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.உலகநாயகன் போட்டுள்ள குத்தாட்டத்தால் படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.,

Advertisement

இந்த பாட்டுக்கு நடன இயக்குனர் சாண்டி உலகநாயகனுக்கு நடனம் சொல்லி கொடுத்துள்ளார்.தற்போது சாண்டி தனது மச்சினி சிந்தியா உடன் இந்த பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.இதனை சிந்தியா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.மேலும் உலக நாயகன் ரசிகர்கள் பலர் பாடலுக்கு வெறித்தனமாக நடனம் அமைத்துள்ளீர்கள் என்பது சில காட்சிகளில் தெரிகிறது,இதனை காண ஆவலாக இருக்கிறோம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in