இது ரோட்டு கடைல எடுத்தது 150…கோவை சரளா போல் நடித்து அசத்திய ஆல்யா…வைரலாகும் வீடியோ

ராஜா ராணி தொடரில் நடித்து மிக பிரபலமாகியவர்கள் ஆல்யா மற்றும் சஞ்சீவ். ராஜா ராணி என்றாலே இவர்களது முகம் தான் நினைவுக்கு வருகிறது அந்த அளவிற்கு இந்த சீரியலில் நடித்து நமது மனதில் பதிந்துவிட்டனர்.நடிகர் சஞ்சீவ் குளிர் 100 டிகிரி என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமாகினார்.ராஜா ராணி நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஆல்யா.ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழக இறுதியில் நட்பு காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது.

இது ரோட்டு கடைல எடுத்தது 150...கோவை சரளா போல் நடித்து அசத்திய ஆல்யா...வைரலாகும் வீடியோ 1

விளம்பரம்

ஆல்யாவிற்கும் சஞ்சீவிற்கும் ஒரு ரசிகர்கள் கூட்டமே உள்ளது.ஒவ்வொரு முறையும் இவர்களது வீடியோவிற்கு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.இந்நிலையில் இவர் பதிவேற்றும் ஒவ்வொரு வீடியோவிற்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.இதனால் தனது மகன் மற்றும் மகள் உடன் இணைந்து அவ்வப்போழுது வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

இது ரோட்டு கடைல எடுத்தது 150...கோவை சரளா போல் நடித்து அசத்திய ஆல்யா...வைரலாகும் வீடியோ 2

விளம்பரம்

தற்போது கோவைசரளா போல் பேசி இணையத்தில் இவர் பதிவிட்ட வீடியோ பெருமளவு வைரலாகி வருகிறது.கோவை சரளாவின் பிரபல வசனமான இது ரோட்டு கடைல எடுத்து 150 எவ்ளோ காஸ்ட்லீயா இருக்கு என்பது போல் பேசி பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோவிற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment