The Indian Times

அடடே என்னா Voice-ப்பா!! Live-ல் பாடிய நடிகை கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தில் தான் முதன்முறையாக நடித்தார்.ஆனால் அப்படம் வெளியாக தாமதமாகியதால் பின்னர் அவர் நடித்த ரஜினிமுருகன் படம் தான் முதலில் வெளியாகியது.ரஜினி முருகன் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகியவர்.முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பு ஆனது இவரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக்கிவிட்டது. இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.தற்போது தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து விட்டார்.கீர்த்தி சுரேஷ் வீடியோ கீழே உள்ளது.

Advertisement

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் நடிகை கீர்த்திக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.தெலுங்கிலும் தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.ஆரம்பத்தில் உடல் எடையுடன் காணப்பட்ட கீர்த்தி சுரேஷ் தற்போது உடல் எடையை வெகு அதிகமாக குறைத்து ஆளே அடையாளம் தெரியாதது போல் மாறியுள்ளார்.இவர் தற்போது தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடித்துள்ள சர்காரு வாரி பட்டா திரைப்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Advertisement

அதேபோல் தமிழில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள சாணிக்காயிதம் படம் மே 6 ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் ஹிட் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்,அண்மையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.அதில் ரசிகர் ஒருவர் பாடல் பாருங்க என சொல்லவே,லைவ் இல் தெலுங்கு பாடல் ஒன்றை பாடியுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

Embed video credits : indiaglitz

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in