The Indian Times

பொதுமேடையில் நடிகர் சிரஞ்சீவி Beast நடிகையிடம் செய்த முகம் சுழிக்கும் காரியம்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் சிரஞ்சீவி,இவர் தனது மகனுடன் இணைந்து நடித்த ஆச்சார்யா படம் நேற்று வெளியாகியுள்ளது.இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.இவர்கள் இருவருக்கும் தெலுங்கு சினிமாவில் மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர்கள் படம் என்றாலே அவர்களுக்கு தீபாவளி தான் என்று கூற வேண்டும்.இப்படம் நேற்று காலை 4 மணி முதலே திரையரங்கில் திரையிடப்பட்டு வருகிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்நிலையில் அண்மையில் ஆச்சார்யா படத்தின் ப்ரீ ரிலீஸ் பங்ஷன் நடைபெற்றது,இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிரஞ்சீவி நடிகை பூஜாவிடம் தொட்டு தொட்டு பேசுவது போன்று வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனால் நடிகை பூஜா அவரை விட்டு தள்ளி சென்றாலும் அவர் மீண்டும் பூஜாவை நெருங்கி வருவதை காண முடிகிறது.தற்போது இது எதார்த்தமாக நடந்த செயலாக கூட இருக்கலாம்,சினிமாவில் ஒருவரை ஒருவர் தொட்டு பேசுவது இயல்பான ஒன்று என்பது அனைவருக்கும் தெரிந்தது ஆகும்.

Advertisement

தற்போது இந்த வீடியோ வைரலாகியதை தொடர்ந்து நடிகர் ராம் சரண் மற்றும் சிரஞ்சீவியை இணையவாசிகள் வசைபாட ஆரம்பித்துள்ளனர்.மேலும் பெண்களிடம் இவ்வாறா நடந்துகொள்வது கண்ணியம் வேண்டாமா,கட்டுப்பாடு வேண்டாமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்

https://youtu.be/lmlblmVcKwI

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in