The Indian Times

Cuteனா இதான் Cute..ஒரே நொடியில் சேலைக்கு மாறி Mass செய்த கயல் சீரியல் கதாநாயகி

கன்னட மற்றும் தமிழ் மொழி சின்னத்திரை நடிகை சைத்ரா.இவர் தமிழில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்ற தொடரின் மூலம் வில்லியாக தமிழில் அறிமுகமாகினார்.இந்த நாடகத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இந்த வரவேற்பினை தொடர்ந்து சரியான இடம் இவருக்கு சின்னத்திரையில் அமையாமல் கிடைக்கும் படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

அண்மையில் அஜித்குமார் நடிப்பில் வெளியாகிய வலிமை படத்திலும் இவர் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து அனைவரையும் அசத்தி வருகிறார்.இந்த நாடகத்தின் மூலம் பலபேரின் வீட்டில் கயல் அவர்களின் மகளாக வாழ்ந்து வருகிறார்.அந்த அளவிற்கு இந்த நாடகம் மக்கள் மனதில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தற்போது இவர் தனது நண்பியுடன் செய்த ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.மாடர்ன் உடையில் இருக்கும் இவர் ஒரே நொடியில் சேலைக்கு மாறியது போல் வீடியோ பதிவு செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவிற்கு இவரது ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்.இவரது ரீல்ஸ் வீடியோவிற்கென்றே மாபெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in