The Indian Times

PATHALA PATHALA கமல் நடனத்தினை அப்படியே SANDY உடன் சேர்ந்து ஆடிய Simbu…வைரலாகும் வீடியோ

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் விக்ரம்.இப்படம் ஜூன் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.இப்படத்தில் இவருடன் விஜய் சேதுபதி,பகத் பாசில் மற்றும் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்தினை கமல்ஹாசன் தயாரித்துள்ளார்,அனிருத் இசையமைத்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

இப்படம் உலகம் முழுவதும் வருகிற ஜூன் 3 ஆம் தேதி வெளியாக உள்ளது.அண்மையில் இப்படத்தில் கமல் எழுதி பாடிய பத்தலை பத்தலை பாடல் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.இன்று இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் நடிகர் சிம்பு மற்றும் இயக்குனர் பா ரஞ்சித் ஆகியோர் கலந்துகொண்டனர்.படத்தின் ட்ரைலர் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

Advertisement

இந்த இசைவெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் சிம்பு மேடையில் சாண்டியுடன் பத்தலை பத்தலை பாடலில் கமல் ஆடிய நடனம் ஒன்றை அப்படியே ஆடியுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் சூப்பர் சார் அப்படியே ஆடுகிறீர்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Embed video credits : Rident Pictures

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in