மனைவி நிக்கிக்கு காதலுடன் முத்தமிட்ட ஆதி..வீட்டுல போயி சுத்தி போடுங்க

1983 என்ற மலையாள படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமாகியவர் நிக்கி கல்ராணி.இப்படத்தில் நடித்ததை தொடர்ந்து இவர் அ மலையாளம் மற்றும் கன்னட படங்களில் அடுத்தடுத்து நடிக்க தொடங்கினார்.தமிழில் இவர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகிய டார்லிங் படத்தின் மூலம் தான் முதல்முறையாக அறிமுகம் ஆகினார்.முதல் படமே தமிழ் சினிமாவில் நிக்கி கல்ராணிக்கு நல்ல பெயரை அளித்தது.இப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து தமிழ் படங்களிலும் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த் இருக்குமிடத்தை கண்டுபிடித்த போலீஸ்... எதிர்நீச்சல் ப்ரோமோ

மனைவி நிக்கிக்கு காதலுடன் முத்தமிட்ட ஆதி..வீட்டுல போயி சுத்தி போடுங்க 1

விளம்பரம்

அதேபோல் தமிழ் சினிமாவில் மிருகம் படத்தின் மூலம் அறிமுகம் ஆகி நல்ல வரவேற்பினை பெற்றவர் ஆதி.இப்படத்தின் வெற்றிக்குப்பிறகு நல்ல கதைகளை கேட்டு தொடர்ந்து நடிக்க தொடங்கினார்.நிக்கி கல்ராணியும் சினிமா நடிகர் ஆதியும் இணைந்து நடித்த முதல் படம் யாகவா ராயினும் நா காக்க இப்படத்தில் இருவருக்கும் காதல் மலர்ந்ததாக பல செய்திகள் வெளியாகியது.இப்படத்தினை தொடர்ந்து இருவரும் மீண்டும் இணைந்து மரகதநாணயம் படத்தில் நடித்தனர்.இப்படம் இருவருக்கும் நல்ல வரவேற்பினை பெற்றுத்தந்தது.இந்நிலையில் இருவரும் காதலித்து வந்ததை அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.மேலும் திருமணமும் செய்துகொள்ள இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டனர்.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் புதியபடத்தின் டீசர் வெளியாகியது

மனைவி நிக்கிக்கு காதலுடன் முத்தமிட்ட ஆதி..வீட்டுல போயி சுத்தி போடுங்க 2

விளம்பரம்

அதனை தொடர்ந்து இருவரது திருமணமும் அண்மையில் கோலாகலமாக நடைபெற்றது.காதலன் காதலியாக வலம் வந்த ஜோடிகள் தற்போது கணவன் மனைவியாக வலம் வருகின்றனர்.அண்மையில் ஆதி மனைவி நிக்கியை கூட்டிக்கொண்டு திருப்பதி கோவிலுக்கு சென்றார்.இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியது.அதனை தொடர்ந்து திருமணத்திற்கு பிறகு இவர்கள் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.இதில் ஆதி தனது மனைவி நிக்கிக்கு காதல் பொங்க முத்தம் கொடுத்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  ரம்ஜான் கொண்டாடி வாழ்த்து தெரிவித்த தமிழ் சினிமா பிரபலங்கள்

விளம்பரம்

Embed video credits : Little Talks

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment