வருமானம் இல்லை…சாவதை தவிர வேறு வழி இல்லை…கதறி அழுத்த சூப்பர் மாடல் மீரா மிதுன்..வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

விளம்பரம்
விளம்பரம்

மாடல் அழகியான மீரா மீதும் தொடர்ந்து பல்வேறு சர்ச்சையில் சிக்கி வருகிறார்.இவர் மீது ஏற்கனவே ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.மாடலிங் துறையில் இருந்து சினிமாவிற்குள் குதித்தார்.மேலும் சில படங்களில் நடித்துள்ளார்.அங்கிருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்துகொண்டு அனைவரையும் ஒரு கலக்கு கலக்கினார் மீரா மிதுன்.இவர் தன்னை தானே சூப்பர் மாடல் என சொல்லிகொள்வதால் இவரை நெட்டிசன்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பொண்ணுங்ககிட்ட தப்பாவா நடக்குறே.. ஒரு அரை விட்ட நடிகையால் பரபரப்பு

வருமானம் இல்லை...சாவதை தவிர வேறு வழி இல்லை...கதறி அழுத்த சூப்பர் மாடல் மீரா மிதுன்..வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் 1

விளம்பரம்

இந்நிலையில் ஜாதிகளை பற்றி அவதூறாக பேசிய மீரா மிதுன் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.பின்னர் ஜாமீனில் வெளிவந்தார் ,இந்த வழக்கில் இவர் மீதும்,இவரது ஆண் நண்பர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.பின்னர் விசாரணைக்கு ஆஜராகாத மீரா மீது மீண்டும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.இப்படி வழக்குக்காக அலைந்து வரும் நிலையில் வருமானம் இல்லை ,சாவதை தவிர வேறு வலி இல்லை என வீடியோ போட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  வீட்டுக்குள் குத்தாட்டம் போட்ட பாக்கியா மற்றும் ராதிகா...கோபி தான் பாவும் போலயே

வருமானம் இல்லை...சாவதை தவிர வேறு வழி இல்லை...கதறி அழுத்த சூப்பர் மாடல் மீரா மிதுன்..வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் 2

விளம்பரம்

தன வளர்ச்சி யாருக்கோ பிடிக்கவில்லை,ஆதங்கத்தில் பேசிய என் மீது இப்படி வழக்கு போட்டு என்னை சாப்பாட்டிற்கே வழி இல்லாமல் ஆகிவிட்டனர். பெற்றோர்களும் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை,நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்பாக அலைவதால் வருமானத்திற்கே வழி இல்லை சாவதை தவிர வேறு வழி இல்லை,சமூக என்ன வாழ விடலை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் என வீடியோ வெளியிட்டு கதறி அழுதுள்ளார்.இந்த வீடியோவை பார்த்த சிலர் இவர் மேல் பரிதாப பட்டாலும்,பலர் நீங்கள் அழுவதை பார்த்தால் மகிழ்ச்சியாக உள்ளது என கூறி கருத்து தெரிவித்து கிண்டலடித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  இந்த வயசிலும் CUTE-ஆக நடனம் ஆடியே நடிகை நதியா... இன்னும் அழகு குறையாம அப்படியே இருக்கீங்க நதியா

விளம்பரம்

Embed video credits:  pengalin kural

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment