The Indian Times

Full Vibe-ல் உள்ள Vj பார்வதி….Sandy master உடன் இணைந்து pathala pathala பாடலுக்கு குத்தாட்டம்

பிரபல யூடியூப் தொகுப்பாளினி பார்வதி.வித்தியாசமான கேள்விகளை மக்களிடம் கேட்டு நகைச்சுவையாக பேச கூடியவர் இவர்.மேலும் பிரபலங்களையும் பேட்டி எடுப்பதில் இவர் வல்லவர் ஆவார்.அதன்படி ஹிப் ஹாப் ஆதியை ஒருமுறை பேட்டி எடுக்கும்பொழுது,பார்வதியை ஹிப் ஹாப் ஆதி ஆன்டி என கூறினார்.இந்த வீடியோ மிக பெரிய அளவு வைரலாகி பலராலும் அறியப்பட்டவர் ஆகினார் விஜே பார்வதி.மதுரையை சேர்ந்த இவர் தனது கடின முயற்சிகளினால் இன்று இந்த அளவிற்கு உயர்ந்துள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது,அதிலும் ஒரு சில எபிசோட்களில் கோமாளியாக வந்து அசத்தினார்.பின்னர் அந்த நிகழ்ச்சியில் இருந்து முழுவதும் விலகி விட்டு தொகுப்பாளர் வேலையே தொடர்ந்து செய்து வருகிறார் பார்வதி.எப்பொழுதும் கலகலப்பாக காமெடியாகவும் பேசும் பார்வதிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சிவகுமாரை சபதம் என்ற படத்தின் மூலம் நடிகையாகவும் தற்போது உருவெடுத்துள்ளார்.இந்த படத்தின் மூலம் வெள்ளித்திரைக்குள் அடியெடுத்து வைத்துள்ளார்.தற்போது மேலும் சில படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement

உலகநாயகன் கமல்ஹாசன் படத்தில் இடம்பெற்றுள்ள பத்தலை பத்தலை பாடல் பட்டிதொட்டியெங்கும் பெருமளவு ஹிட் அடித்துள்ளது.பலரும் உலகநாயகனின் நடனத்தினை ஆடி ரீல்ஸ் வீடியோ செய்து வருகின்றனர்.தற்போது இந்த பாடலுக்கு நடனத்தினை இயக்கிய சாண்டி மாஸ்டர் உடன் இணைந்து பார்வதி பத்தலை பத்தலை பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.பலரும் பார்வதி நீங்க சூப்பரா ஆடுறீங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in