என்னால அடிக்க முடியாது தோற்கடிக்க முடியும்…அரவிந்த்சாமி மிரட்டும் கள்ளப்பார்ட் TEASER

நடிகர் அரவிந்த் சாமி 1991ஆம் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் ரஜினி,மம்மூட்டி நடித்த தளபதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.இப்படம் மாபெரும் வரவேற்பினை பெற்றது.இந்த படத்தின் மூலம் அரவிந்த் சாமியை மக்கள் தனியாக கவனிக்க தொடங்கினர்.அதன்பின்னர் மீண்டும் மணிரத்தினம் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு ரோஜா படத்தில் கதாநாயகனாக சினிமாவில் அறிமுகம் ஆகினார்.இப்படம் பெரும் வரவேற்பினை பெற்று,முதல் படத்திலேயே முன்னணி நடிகராக உருமாறினார்.மக்கள் பலரும் நீ என்ன அரவிந்தசாமியோ என்று பிறரை அழகில் கேட்கும் அளவிற்கு பெண்கள் மனம் கவர்ந்த இளைஞனனாக உருமாறினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  இதுவரை பார்த்திராத சிறகடிக்க ஆசை சீரியல் மீனா மாடர்ன் உடை புகைப்படங்கள்

என்னால அடிக்க முடியாது தோற்கடிக்க முடியும்...அரவிந்த்சாமி மிரட்டும் கள்ளப்பார்ட் TEASER 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் வரிசையாக நடித்து வெற்றிகளை தன் வசம் வைக்க தொடங்கினார் அரவிந்த்சாமி.தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி படங்களிலும் பிசியாக நடிக்க தொடங்கிய வர் இடையில் நீண்ட இடைவெளியை நடிப்பில் இருந்து எடுத்தார்.பின்னர் 2015 ஆம் ஆண்டு தனி ஒருவன் படத்தில் ஜெயம் ரவிக்கு வில்லன் ஆக நடித்து அசத்தியிருந்தார்.இப்படத்தில் பெரும் வரவேற்புக்குள்ளாகியிருந்தார் அரவிந்தசாமி.இப்படத்தினை தொடர்ந்து மீண்டும் தமிழில் படங்கள் நடிக்க தொடங்கினார்.கதாநாயகன் மற்றும் வில்லன் ஆக அசத்தி வரும் அரவிந்த்சாமி தற்போது கள்ளபார்ட் என்ற படத்தில் நடித்துள்ளார்

கட்டாயம் படிக்கவும்  நாதஸ்வரம் சீரியல் சகோதரிகள் REUNION புகைப்படங்கள்

என்னால அடிக்க முடியாது தோற்கடிக்க முடியும்...அரவிந்த்சாமி மிரட்டும் கள்ளப்பார்ட் TEASER 2

விளம்பரம்

இயக்குனர் ராஜாபாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக ரெஜினா கேசன்ட்ரா நடித்துள்ளார்.நிவாஸ் பிரசன்னா இசையமைத்துள்ளார்.மூவிங் பிரேம்ஸ் படத்தினை தயாரித்துள்ளது.இப்படத்தின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.இந்த டீசரில் இரண்டு கால்கள் நடக்கமுடியாதவர் போல் அரவிந்த் சாமி நடித்து அசத்தியுள்ளார்.அவரது மாஸ் நடிப்பினை டீசர்லயே காணமுடிகிறது.இந்த டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இப்படம் ஜூன் 24 ஆம் தேதி முதல் வெளியாக உள்ளது .அரவிந்த்சாமி ரசிகர்கள் படம் வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் ஷங்கர் மகள் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்துகொண்ட நடிகர் விஜயகுமார்

விளம்பரம்

Embed video credits : think music india

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment