இதுவேற LEVEL BULLET…BULLET பாடலுக்கு மிரட்டல் நடனம் போட்ட தர்ஷா குப்தா

மாடலிங் துறையில் கொடிகட்டி பறந்தவர் தர்ஷா குப்தா.மாடலிங் துறையில் இருந்த இவர் வெள்ளித்திரையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என காத்திருந்த நிலையில் வாய்ப்பு தேடி வந்தார் .தொடர்ந்து முயற்சி செய்த இவருக்கு சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்தது.இதன்மூலம் இவர் 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகிய முள்ளும் மலரும் என்ற தமிழ் சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் முதன்முறையாக அறிமுகம் ஆகினார்.இந்த சீரியலை தொடர்ந்து அவளும் நானும் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார்.இவர் நடித்த எந்த நாடகத்திலும் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு ஆனது கிடைக்கவில்லை.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அழகில் இளைஞர்களை கொள்ளை கொண்ட சீரியல் நடிகை கேபி

இதுவேற LEVEL BULLET...BULLET பாடலுக்கு மிரட்டல் நடனம் போட்ட தர்ஷா குப்தா 1

விளம்பரம்

பின்னர் வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் நீண்ட நாட்களுக்கு சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்த தர்ஷா இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ செய்து வந்தார்.ரீல்ஸ் வீடியோ மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார் தர்ஷா.இந்த ரீல்ஸ் வீடியோக்கள் வைரலாகி இவருக்கு ரசிகர்கள் கூட்டம் உருவாகியது.இதனை தொடர்ந்து இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக வாய்ப்பு கிடைத்தது.இதை சரியாக பயன்படுத்தி போட்டியில் கலந்துகொண்டார்.தனது சமையல் திறமையை காண்பித்து மக்களிடம் அறிமுகம் ஆகினார் .இந்த நிகழ்ச்சி மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.

கட்டாயம் படிக்கவும்  "அழகிய லைலா" நடிகை நிகிலா விமலின் அழகிய புகைப்படங்கள்

இதுவேற LEVEL BULLET...BULLET பாடலுக்கு மிரட்டல் நடனம் போட்ட தர்ஷா குப்தா 2

விளம்பரம்

இந்த வரவேற்பினை தொடர்ந்து தற்போது புதிய படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் தர்ஷா.மேலும் விஜய் தொலைக்காட்சியில் காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று தனது நகைச்சுவை திறமையை உலகிற்கு காண்பித்தார்.தற்போது இணையத்தில் வைரலாகி வரும் புல்லட் பாடலுக்கு தர்ஷா குப்தா அவரது ஸ்டைலில் மிரட்டல் நடனம் போட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இந்த வீடியோவை பார்த்த இவரது ரசிகர்கள் இவரை புகழ்ந்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் தனுஷ் மிரட்டும் ராயன் படத்தின் ட்ரைலர் இதோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment