The Indian Times

கூட்டத்தில் மகளை தள்ளியவரை முறைத்த கமல்ஹாசன்..ப்பா என்ன பார்வை அது

உலக சினிமாவின் நாயகன் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது நடித்திருக்கும் திரைப்படம் விக்ரம்.இப்படத்தினை இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.அனிருத் இசையமைத்துள்ளார்.படத்தினை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது.இப்படத்தில் இவருடன் பகத் பாசில்,விஜய் சேதுபதி,காளிதாஸ் ஜெயராம் மற்றும் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

நடிகர் சூர்யா இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.தற்போது மூன்றாவது நாளாக படத்திற்கு டிக்கெட்டுகள் அனைத்து விற்கப்பட்டு ஹவுஸ்புல் ஆக காட்சிகள் ஓடி வருகிறது.திரையரங்குகளில் மக்கள் கூட்டம் கடல் போல காட்சி அளித்து வருகிறது.காட்சிகள் காணாமல் கூடுதலாக காட்சிகளை வைத்து திரையரங்குகள் படத்தினை ஓட்டி வருகிறது.அந்த அளவிற்கு உலகநாயகன் படம் பெரும் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்துள்ளது எனலாம்..இப்படத்தில் கமல் எழுதி பாடிய பத்தலை பத்தலை பாடல் ரசிகர்கள் கேட்க கேட்க பத்தாமல் திரையரங்குகளில் மீண்டும் மீண்டும் கேட்டு வருகின்றனர்.அந்த அளவிற்கு உலகம் முழுவதும் ஹிட் அடித்துள்ளது.

Advertisement

இப்படத்தின் விழா ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் தனது மகள் அக்ஷரா ஹாசனுடன் வந்துள்ளார்.இவர்களை பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் சுற்றி வளைத்து கொண்டனர்.அதில் ரசிகர் ஒருவர் கூட்டத்தில் நெரிசல் தாங்காமல் அக்ஷரா ஹாசனை தள்ளவே அந்த ரசிகரை நடிகர் கமல்ஹாசன் முறைத்து பார்த்துள்ளார்,.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.அதில் உலகநாயகன் பார்வை சும்மா தீ போல் உள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Embed video credits : LITTLE TALKS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in