அரத பழசான கதை…Logic ஓட்டை இருக்கு …விக்ரமை போட்டுத்தாக்கிய Blusattai Maraan | Vikram movie review

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம் .இப்படத்தில் விஜய் சேதுபதி,பகத் பாசில் மற்றும் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.ரெட் ஜெயண்ட் மூவி உதயநிதி ஸ்டாலின் இப்படத்தினை தமிழகத்தில் வெளியிட்டுள்ளது.இப்படம் நேற்று முதல் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.படம் மாபெரும் வரவேற்பினை வெளியாகி எல்லா இடங்களிலும் பெற்றுள்ளது.நேற்று அதிகாலை 4 மணி முதல் காட்சிகள் தொடங்கி மக்கள் கூட்டம் கூட்டமாக பார்த்து வருகின்றனர்.பல திரயரங்குகள் நடு இரவில் எல்லாம் புது காட்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  மகளின் 32வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ராதிகா சரத்குமார்

அரத பழசான கதை...Logic ஓட்டை இருக்கு ...விக்ரமை போட்டுத்தாக்கிய Blusattai Maraan | Vikram movie review 1

விளம்பரம்

நேற்று இப்படத்தினை ரசிகர்களுடன் இணைந்து காண அதிகாலை 4 மணி காட்சிக்கே படக்குழு திரையரங்குகளுக்கு வருகை தந்தனர்.படக்குழு மட்டும் இல்லாமல் பல திரை நட்சத்திரங்களும் திரையரங்கு வந்து விக்ரம் படத்தினை கண்டு வருகின்றனர்.படத்தின் இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகியுள்ள விக்ரம் பாடல்கள் அனைத்தும் மாபெரும் ஹிட் அடித்துள்ளது.அதிலும் குறிப்பாக உலகநாயகன் எழுதி பாடியுள்ள பத்தலை பத்தலை பாடல் நல்ல வரவேற்பை திரையரங்கில் பெற்றுள்ளது.ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை இப்படம் பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சகுனி பட நாயகி ப்ரணீதா நடத்திய அழகிய PREGNANCY போட்டோஷூட்

அரத பழசான கதை...Logic ஓட்டை இருக்கு ...விக்ரமை போட்டுத்தாக்கிய Blusattai Maraan | Vikram movie review 2
இந்நிலையில் ஒரு படம் வெளியானால் நாம் அதிகம் எதிர்பார்ப்பது ப்ளூ சட்டை மாறன் விமர்சனத்தினை தான்.இவர் விமர்சனத்திற்கு என பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அந்த அளவிற்கு விமர்சனம் செய்து படத்தில் பணியாற்றிய அனைவரையும் போட்டு தாக்குவார்.தற்போது விக்ரம் படத்திற்கு விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்,அதில் படத்தின் கதை பழையது,லோக்கல் ரவுடியாக விஜய் சேதுபதி சுத்திட்டு வாராரு,கைதி படத்துல எல்லா காதாபாத்திரத்தினையும் பொருத்தமா எடுத்துருப்பாங்க,இங்க எல்லா சின்ன காதாபாத்திரத்துக்கும் பெரிய நடிகர்களை போட்டு வச்சிருக்காங்க ,படம் முழுக்க துப்பாக்கி காமிக்ங்க ஆனா அடிக்க வரும்போது கத்திய கொண்டு வராங்க,படத்துல நிறைய லாஜிக் ஓட்டை இருக்கு.படத்துல 3 பேர் நடிப்பும் நல்லா இருக்கு,இந்த படம் தாராளமா ஒருமுறை பாக்கலாம் என கூறியுள்ளார்.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  சொந்த பணத்தில் மூதாட்டிக்கு தள்ளுவண்டி வழங்கிய KPY BALA

Embed video credits : Tamil talkies 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment