இந்த மாதிரி ரீலீஸை என் வாழ்நாளில் நான் பார்த்தது இல்லை…நெகிழ்ச்சியடைந்த உலக நாயகன்

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.மாநகரம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் களம் இறங்கி.கைதி மூலம் அனைவரது கவனத்தினையும் ஈர்த்தார்.அதனை தொடர்ந்து தளபதி விஜய் வைத்து மாஸ்டர் படத்தினை இயக்கி நல்ல வரவேற்பு பெற்றார்.இவர் இயக்கி 3 படங்களும் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இந்நிலையில் தற்போது உலகநாயகனை வைத்து படம் எடுக்க முடிவு செய்து அவருக்காக விக்ரம் கதையினை தயார் செய்து,கமல்ஹாசனிடம் கூறவே கதை பிடித்த கமல் இதனை நானே தயாரிக்கிறேன் என விக்ரம் ஆரம்பமாகியது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அமெரிக்காவில் கோவிலுக்கு சென்ற பாடகர் செந்தில் ராஜலக்ஷ்மி

இந்த மாதிரி ரீலீஸை என் வாழ்நாளில் நான் பார்த்தது இல்லை...நெகிழ்ச்சியடைந்த உலக நாயகன் 1

விளம்பரம்

 

4 வருட இடைவெளிக்கு பிறகு விக்ரம் திரைப்படத்தின் மூலம் கமல்ஹாசன் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க ராஜ் கமல் நிறுவனம் தயாரித்துள்ளது.படத்தில் கமல் உடன் விஜய் சேதுபதி,பகத் பாசில்,நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.அனிருத் இசையில் பாடல்கள் பட்டையை கிளப்பியுள்ளது.பத்தலை பத்தலை பாடலுக்கு திரையரங்கில் ரசிகர்கள் ஆடி பாடி வருகின்றனர்.இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.பல திரையரங்குகளில் முதல் காட்சிகள் விடியக்காலை 4 மணிக்கே தொடங்கியது.மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து படத்தினை கண்டு களித்து வருகின்றனர்.படம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  கனவு அலுவலகத்தை அருகில் நின்று பார்த்து பார்த்து கட்டும் நயன்தாரா

இந்த மாதிரி ரீலீஸை என் வாழ்நாளில் நான் பார்த்தது இல்லை...நெகிழ்ச்சியடைந்த உலக நாயகன் 2

மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளை ஏற்படுத்தி வருகிறது திரையரங்குகள்.இந்த வெற்றிக்குறித்து கமல்ஹாசன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது,விக்ரம் வரவேற்பு பிரமாதமாக இருக்கு,ஆந்திராவில்,மும்பையில் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.அமெரிக்காவில் மட்டும் 2000 பிரிண்டுகள் வெளியாகியுள்ளது.இதுபோல் ரீலீஸை என் வாழ்நாளில் நான் பார்த்ததில்லை,தமிழ் படங்களுக்கும் இது முதல் தடவை என நினைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  மனைவி ப்ரியா உடன் ரொமேன்டிக் புகைப்படம் எடுத்த அட்லீ

Embed video credits : Indiaglitz

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment