மேடையில் குத்தாட்டம் போட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்திய ரம்யா பாண்டியன்…ப்பா வேறே லெவல்

தமிழ் சினிமாவில் படவாய்ப்பு தேடி அலைந்த ரம்யா பாண்டியனுக்கு தமிழ் சினிமாவிற்குள் டம்மி டப்பாசு என்ற படத்தின் மூலம் வாய்ப்பு கிடைத்தது.இந்த வாய்ப்பை பயன்படுத்தி சினிமாவிற்குள் நுழைந்தார். இப்படத்தினை தொடர்ந்து ஜோக்கர் படத்தில் மீண்டும் வாய்ப்புக்கிடைக்கவே அதனையும் பயன்படுத்தி நடித்தார்.ஆனால் இவர் நடித்த எந்த படங்களும் இவருக்கு வெற்றியை தரவில்லை.இந்நிலையில் படவாய்ப்பிற்காக நடிகைகள் கையிலெடுக்கும் ஆயுதமான போட்டோஷூட்டை எடுத்து வித விதமாக புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்ய ஆரம்பித்தார்.முயற்சியை விடாமல் தொடர்ந்து போராடிய ரம்யா பாண்டியனின் போட்டோஷூட் புகைப்படம் ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகியது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  இந்தோனேசியா நாட்டுக்கு விடுமுறை சென்ற எதிர்நீச்சல் நந்தினி

மேடையில் குத்தாட்டம் போட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்திய ரம்யா பாண்டியன்...ப்பா வேறே லெவல் 1

விளம்பரம்

இதனை தொடர்ந்து அவரை தமிழ் சினிமா ரசிகர்கள் யாருடா இந்த பொண்ணு என திரும்பி பார்த்தனர்.இதனால் பிரபலாமாகிய ரம்யா பாண்டியனுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராகா வாய்ப்பு கிடைத்தது,அதனையும் சரியாக பயன்படுத்திக்கொண்டு போட்டியாளராக களம் இறங்கி சமையல் திறமையை காண்பித்து அசத்தினார்.பின்னர் அங்கிருந்து நடுவர் ஆக கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.பின்னர் அங்கிருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அசத்தினார்.இப்படி விஜய் டீவிக்குள்ளயே சுற்றிவந்த ரம்யா பாண்டியனுக்கு தற்போது தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்துகொண்டிருப்பதால் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சிவாங்கியின் செம்ம கியூட்டான புகைப்படங்கள்

மேடையில் குத்தாட்டம் போட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்திய ரம்யா பாண்டியன்...ப்பா வேறே லெவல் 2

விளம்பரம்

எப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவ் ஆக இருக்கும் நடிகை ரம்யா பாண்டியன்,தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை அடிக்கடி பதிவேற்றி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.தற்போது நடிகை ரம்யா பாண்டியனை அவ்வளவாக நடனம் ஆடி பார்த்தது இல்லை,இந்நிலையில் முரட்டு குத்து குத்தி நடனம் ஆடி வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அனைவரையும் ஆச்சரியமடைய செய்துள்ளார் ரம்யா பாண்டியன்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  திடீரென அண்ணனையும் அண்ணியையும் சந்திக்க வந்த கமல்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment