ஆதி மற்றும் நிக்கி கல்ராணியின் HALDI நிகழ்ச்சி-நடிகர் நானியுடன் குத்தாட்டம் போட்ட Aadhi &nikki galrani

1983 என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமாகியவர் நிக்கி கல்ராணி.அதனை தொடர்ந்து மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடிக்க தொடங்கினார்.தமிழில் இவர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகிய டார்லிங் படத்தின் மூலம் தான் முதல்முறையாக அறிமுகம் ஆகினார்.இப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து தமிழ் படங்களிலும் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  படம் சூப்பரா இருக்கு.. சசிகுமார் அழவச்சிட்டாரு.. பாராட்டு மழையில் அயோத்தி PUBLIC REVIEW

ஆதி மற்றும் நிக்கி கல்ராணியின் HALDI நிகழ்ச்சி-நடிகர் நானியுடன் குத்தாட்டம் போட்ட Aadhi &nikki galrani 1

விளம்பரம்

நிக்கி கல்ராணியும் சினிமா நடிகர் ஆதியும் இணைந்து நடித்த படம் மரகதநாணயம்.இந்த படத்தில் இவர்களுக்கு இடையேஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது.தற்போது இருவீட்டார் சம்மதத்துடன் திருமணமும் செய்துகொள்ள உள்ளனர்.அண்மையில் இவர்களது நிச்சயம் நடைபெற்றது.அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  இவரு போதி தர்மர்.. இல்லை இல்லை இவரு ஜீசஸ்.. தனுஷை கேலி செய்து பறக்கும் மீம்ஸ்கள்

ஆதி மற்றும் நிக்கி கல்ராணியின் HALDI நிகழ்ச்சி-நடிகர் நானியுடன் குத்தாட்டம் போட்ட Aadhi &nikki galrani 2

விளம்பரம்

தற்போது திருமணத்திற்கு முன்னதாக நடத்தப்படும் HALDI நிகழ்ச்சியில் நடிகர் நானி கலந்துகொண்டுள்ளார்.இந்த நிகழ்ச்சியில் ஆலுமா டோலுமா பாடலுக்கு ஆதி ,நிக்கி கல்ராணி மற்றும் நாணி ஆகியோர் குத்தாட்டம் போட்டுள்ளனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் மணமக்களை வாழ்த்தி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மன்மதன் படத்தை பெயரை மாத்தி எடுத்து வச்சிருக்காங்க... பஹீரா படத்தின் மக்கள் கருத்து

விளம்பரம்

Embed video credits :Gup Chup Masthi

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment