மகளுடன் Bullet பாடலுக்கு மரண குத்து குத்திய ஸ்ரீதர் மாஸ்டர்

திரைப்படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி வருபவர் ஸ்ரீதர்.தமிழ் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் பல மொழிகளில் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார்.தற்போது சில படங்களிலும் நடித்து வருகிறார் ஸ்ரீதர்.இவர் பல முன்னணி நடிகர்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மகன்களுடன் SELFI எடுத்து விளையாடிய கேப்டன் மில்லர்

மகளுடன் Bullet பாடலுக்கு மரண குத்து குத்திய ஸ்ரீதர் மாஸ்டர் 1

விளம்பரம்

தற்போது இவர் டேன்ஸ் ஸ்டூடியோ வைத்து நடத்தி வருகிறார்.தனது மகளையும் தன்னை போல் நடன கலைஞராக மாற்றியுள்ளார் ஸ்ரீதர்.தனது ,மகள் உடன் அடிக்கடி நடனம் ஆடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.இவர்களின் நடனத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர்கள் பதிவேற்றும் வீடியோ அன்று இணையத்தில் நல்ல வரவேற்பினை பெரும் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  தம்பி SELFI எடுப்போமா... விமானத்தில் அருகில் அமர்ந்த ரசிகருடன் அன்பாக நடந்துகொள்ளும் நடிகர் சூர்யா

மகளுடன் Bullet பாடலுக்கு மரண குத்து குத்திய ஸ்ரீதர் மாஸ்டர் 2

விளம்பரம்

அந்தவகையில் தற்போது ஸ்ரீதர் தனது மகள் உடன் இணைந்து Bullet பாடலுக்கு வெறித்தனமாக டேன்ஸ் ஆடி வீடியோ பதிவிட்டுள்ளார்,இந்த வீடியோ இவர்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த நடந்தினை பலரும் வியந்து பார்த்துள்ளனர் அந்த வகையில் அவரின் மகள் நடனத்தில் மிரட்டியுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  நல்லா சாப்பிடு அண்ணா.... அண்ணனுடன் அமர்ந்து உணவு உண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

விளம்பரம்

Embed video credits : sridhar -dance

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment