ப்பா என்னா CUTE…வாங்க அரபிக்குத்து பாடலுக்கு ஒரு குத்து போடலாம்..Divya bharathi verelevel dance

மாடலிங் துறையில் கொடிகட்டி பறந்தவர் நடிகை திவ்ய பாரதி.இவருக்கான சரியான படவாய்ப்பினை தேடிக்கொண்டிருக்கும் பொழுது சரியான படவாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகியாகி பேச்சுலர் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார் இவர்.இந்த படத்தில் இவருக்கு இளைஞர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது.மேலும் தனது கிளாமரான நடிப்பு மற்றும் தனது குரலால் இளைஞர்களை தன் வசம் இழுத்துள்ளார் நடிகை திவ்யா.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  தங்கசிலை போல மின்னும் நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

ப்பா என்னா CUTE...வாங்க அரபிக்குத்து பாடலுக்கு ஒரு குத்து போடலாம்..Divya bharathi verelevel dance 1

விளம்பரம்

முதல் படத்திலேயே நடிகை திவ்யாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை தொடர்ந்து ,இன்னும் பல புதிய படங்களில் நடிகை திவ்யா கமிட் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் படத்தில் கிடைத்த வரவேற்பு மட்டும் போதாது என கவர்ச்சியின் உச்சத்திற்கே சென்று புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு காண்போரை கதிகலங்க செய்துள்ளார் இவர்.தற்போது இளைஞர்கள் இவர் புதிய புகைப்படம் எப்போது வெளியாகும் என இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே காத்து கிடக்கின்றனர்.அந்த அளவிற்கு இளைஞர்களை தனது வசம் இழுத்துள்ளார் நடிகை திவ்யா

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் பொற்கோவிலில் நடிகை ஹன்சிகா சுவாமி தரிசனம்

ப்பா என்னா CUTE...வாங்க அரபிக்குத்து பாடலுக்கு ஒரு குத்து போடலாம்..Divya bharathi verelevel dance 2

விளம்பரம்

அண்மையில் இவர் கலந்துகொண்ட கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகிய அரபிக்குத்து என்ற பாடலுக்கு நடனம் ஆட அங்குள்ள மாணவர்கள் கேட்டனர்.அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் அவர்களின் ஆசைக்காக மேடையில் தனது ஸ்டைலில் குத்தாட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் நீங்க செம்ம சூப்பரா நடனம் ஆடுறிங்க என கமெண்ட் செய்து லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  திடீரென கிளாமரில் குதித்த கபாலி மெட்ராஸ் பட நடிகை ரித்விகா

விளம்பரம்

Embed video credits : film encyclomedia 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment