பிரம்மாண்டமாக நடைபெற்ற ஆதி மற்றும் நிக்கி கல்ராணி திருமணம்…ஆனந்த கண்ணீர் விட்ட நிக்கி கல்ராணி

மிருகம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் ஆதி.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து வரிசையாக பல தமிழ் படங்களில் நடிக்க தொடங்கினர்.இவர் நடித்த படங்கள் அனைத்தும் இவருக்கு மக்களிடம் நல்ல வரவேற்பினை அளித்தது. தமிழில் இவருக்கு கிடைத்த வரவேற்பால் தெலுங்கு சினிமாவிலும் இவருக்கு வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது.அதனை தொடர்ந்து தெலுங்கிலும் படம் நடித்து வருகிறார் ஆதி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  இது பூமர்த்தனமான படம்... INDIAN 2 Bluesattai மாறன் விமர்சனம்

பிரம்மாண்டமாக நடைபெற்ற ஆதி மற்றும் நிக்கி கல்ராணி திருமணம்...ஆனந்த கண்ணீர் விட்ட நிக்கி கல்ராணி 1

விளம்பரம்

1983 என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமாகியவர் நிக்கி கல்ராணி.அதனை தொடர்ந்து மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடிக்க தொடங்கினார்.தமிழில் இவர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகிய டார்லிங் படத்தின் மூலம் தான் முதல்முறையாக அறிமுகம் ஆகினார்.இப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து தமிழ் படங்களிலும் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார்.ஆதியும் நடிகை நிக்கி கல்ராணியும் முதல் முதலாக யாகாவா ராயினும் நா காக்க ஏன்ற படத்தில் தான் இணைந்து நடித்தனர்.இதில் இவர்களுக்குள் காதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் செம்ம மாடர்ன் ஆக இளமை தோற்றத்திற்கு மாறிய நடிகை குஷ்பு

பிரம்மாண்டமாக நடைபெற்ற ஆதி மற்றும் நிக்கி கல்ராணி திருமணம்...ஆனந்த கண்ணீர் விட்ட நிக்கி கல்ராணி 2

விளம்பரம்

பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு மரகத நாணயம் படத்தில் மீண்டும் சேர்ந்து நடித்த நிலையில் இருவருக்கும் காதல் மலர்ந்தது.அதன்படி நேற்று சென்னையில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.இந்த திருமண வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.கல்யாண புடவையில் நிக்கி கல்ராணி வெட்கத்துடன் நடந்து வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இணையவாசிகள் இருவருக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்,

கட்டாயம் படிக்கவும்  Wild Life போட்டோகிராபர் ஆக மாறிய பிரபல நடிகை எமி ஜாக்சன்

விளம்பரம்

Embed video credits : Behindwoodstv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment