நடனமாடி அனைவரையும் மிரட்டிய ஆக்ஷன் கிங் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா…

நடிகர் அர்ஜுன் தமிழ்,தெலுங்கு சினிமாக்களில் கொடிகட்டி பறந்தவர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் நடித்த ஜென்டில்மேன் மற்றும் ஜெய்ஹிந்த் படங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது.தற்போது கதாநாயகனாக நடிப்பதை நிறுத்திவிட்டு வில்லன் மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் பட நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

நடனமாடி அனைவரையும் மிரட்டிய ஆக்ஷன் கிங் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா... 1

விளம்பரம்

இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்,இதில் இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் பட்டத்துயானை படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார்,இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.இப்படத்திற்கு பிறகு இவருக்கு பெரிதாக படவாய்ப்புகள் ஏதும் தமிழ் சினிமாவில் அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  நகைச்சுவை நடிகர் சார்லி மகன் திருமண புகைப்படங்கள்

நடனமாடி அனைவரையும் மிரட்டிய ஆக்ஷன் கிங் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா... 2

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து இவர் பிரேமபரஹா என்ற கன்னட படத்தில் நடித்துள்ளார்.இப்படமும் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை அளிக்கவில்லை.இதனால் தற்போது பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் உள்ளார்.இந்நிலையில் தற்போது இவர் மிரட்டல் நடனமாடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் கொச்சியில் விடுமுறையை கொண்டாடும் CWC வெங்கடேஷ் பட்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment