The Indian Times

Surprise கேட்டு கெஞ்சிய Manimegalai-க்கு..அதிர்ச்சி Surprise அளித்த Hussain | Hussain manimegalai vlogs

சன் மியூசிக் சேனலின் மூலம் தொகுப்பாளராக அறிமுகம் ஆகியவர் மணிமேகலை. தொகுப்பாளராக பணியாற்றிய அவர் தனது கலகலப்பான பேச்சால் பல ரசிகர்களை தனது வசம் இழுத்துள்ளார்.இவர் ஹுசைன் என்பவரை காதலித்து இருவீட்டையும் எதிர்த்து திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கையினை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

சன் மியூசிக் தொலைக்காட்சியில் இருந்து விஜய் தொலைக்காட்சிக்கு சென்று ஏற்கனவே பிரபலமாக இருக்கும் இவர் இரண்டு மடங்கு பிரபலமாகினார்.இவருக்கான சரியான வாய்ப்பினை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் பொழுதுதான் கிடைத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு.இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக்கொண்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அனைவரயும் கவர்ந்தார்.இவருக்கு தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.மேலும் இவர் யூடியூப் சேனல் ஒன்றை வைத்து அதில் வீடியோ பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.இவர்களுக்கு ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது

Advertisement

இந்நிலையில் மணிமேகலை பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு surprise கொடுக்க ஹுசைன் குதிரை வண்டி மற்றும் கேக் போன்றவைகளை பிரமாண்டமாக தயார் செய்துள்ளார்.இதை மணிமேகலையிடம் கூறாமல் கேக் மட்டும் தான் வெட்ட போறேம் surprise ஒன்னும் இல்லை என கூறவே எனக்கு எதாவது surprise கொடுங்கள் என கெஞ்சி கூறியுள்ளார்.இது பெரும் நகைச்சுவையாக அமைந்துள்ளது.இறுதியாக கணவர் ஹுசைன் மனைவி மணிமேகலைக்கு பெரிய surprise கொடுத்துள்ளார்.இந்த இனிமையான நிகழ்வை வீடியோவாக பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ இவர்களது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed video credits : Hussain and manimegalai

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in