கோட் சூட் உடன் லண்டனில் கடைக்கு பில்லா கெட்டப்பில் சென்ற அஜித் குமார்

விளம்பரம்
விளம்பரம்

நடிகர் அஜித்குமாருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களது ரசிகர்களுக்கு திருவிழா ,தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்தளவிற்கு அஜித் மேல் தீராத அன்பு கொண்டவர்களாக உள்ளனர் இவர்கள் ரசிகர்கள் .அண்மையில் இவரின் நடிப்பில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது .வசூலிலும் சாதனை படைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.தற்போது அஜித் மீண்டும் இயக்குனர் வினோத் இயக்கத்தில்,போனிகபூர் தயாரிப்பில் மூன்றாவது முறையாக புதிய படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பிசியாக நடைபெற்று வருகிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மௌனமாகவே மிரட்டிய அரவிந்த் சாமி விஜய் சேதுபதி... GANDHI TALKS PROMO

கோட் சூட் உடன் லண்டனில் கடைக்கு பில்லா கெட்டப்பில் சென்ற அஜித் குமார் 1

விளம்பரம்

அஜித்குமார் தனது 61வது படத்திற்கு கடினமாக உழைத்து வருகிறார்.இவரது வலிமை படத்தில் இவரது உடல் பருமன் குறித்து கேலி செய்து வந்தனர் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதுபோல் தல அஜித் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.ஏற்கனவே இதுபோல வேதாளம் படத்தில் இவரை உருவ கேலி செய்ததற்கு விவேகம் படத்தில் உடல் எடையை குறைத்து பார்ப்பவர்களை கதிகலங்க செய்தார்.தற்போது வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகும் இப்படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் நடிப்பிற்கு சிறிய இடைவெளிட்டு அஜித் வெளிநாடு சென்றுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை சினேகா வீட்டு நவராத்திரி கொலு... உறவினர்களை அழைத்து பூஜை செய்த சினேகா

கோட் சூட் உடன் லண்டனில் கடைக்கு பில்லா கெட்டப்பில் சென்ற அஜித் குமார் 2

விளம்பரம்

இவர் கார் மற்றும் பைக் ரேசர் என்பது எல்லாருக்கும் தெரிந்ததே,அஜித் விடுமுறை நாட்களில் இந்தியாவில் அடிக்கடி பைக்கில் சுற்றிக்கொண்டு வருவார்.தற்போது முதல்முறையாக பைக்குடன் வெளிநாட்டிற்கு சென்று பைக் ரைடை தனது நண்பர்களுடன் செய்து வருகிறார்.நடிகர் அஜித் குமார் லண்டனில் உள்ள கடைக்கு சென்று பொருள் வாங்கிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் அஜித் கோட் சூட்டில் மாஸ் ஆக உள்ளதால் மகிழ்ச்சியுடன் வீடியோவை ஷேர் செய்து இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.தமிழகத்தில் தான் வெளியே நடக்க முடியவில்லை ரசிகர்கள் அன்பினால் சூழ்ந்து விடுவார்கள் என நடிகர்கள் அனைவரும் வெளிநாட்டிற்கு சென்று அவர்கள் வாழக்கூடிய சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  பொன்னியின் செல்வன் - திரை விமர்சனம் (?/5)

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment