GYM-ல் மாஸ்டரிடம் பந்தா காட்டி BULB வாங்கிய ஜெனிலியா

நடிகை ஜெனிலியா தமிழில் குறைந்த அளவு படங்களே நடித்திருந்தாலும் மிகவும் பிரபலமான நடிகை.காரணம் அவர் நடித்த படங்களில் அவரது கதாபாத்திரம் அப்படி.துஜே மெரி கசம் என்ற ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகியவர் நடிகை ஜெனிலியா.இப்படத்தில் இவருக்கு கிடைத்த நல்ல வரவேற்பினை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகிய பாய்ஸ் படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது.அதை சரியாக பயன்படுத்தி தமிழில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றார் ஜெனிலியா.இப்படத்திற்கு பிறகு தொடர்ந்து தெலுங்கு மொழிகளில் படங்கள் நடிக்க தொடங்கிவிட்டார் ஜெனிலியா.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  காதல் மனைவி கீர்த்தியுடன் ரோமென்ஸ் செய்யும் நடிகர் அசோக் செல்வன்

GYM-ல் மாஸ்டரிடம் பந்தா காட்டி BULB வாங்கிய ஜெனிலியா 1

விளம்பரம்

பின்னர் தளபதி விஜய் நடிப்பில் உருவாகிய சச்சின் படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைக்கவே அதிலும் நடித்து அசத்தினார்.பின்னர் சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் நடித்து பெரும் வரவேற்பினை பெற்றார்.இந்த படத்தில் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாகியது.குழந்தை போல நடித்து அனைவரையும் அசத்தினார் ஜெனிலியா.தமிழில் இவருக்கு பெரும் வரவேற்பு இருந்தாலும் இவருக்கு தமிழ் பட வாய்ப்புகள் சரியாக வரவில்லை என்று தான் கூற வேண்டும்.இறுதியாக மீண்டும் தளபதி விஜய்க்கு ஜோடியாக 2011 ஆம் ஆண்டு வேலாயுதம் படத்தில் நடித்தார் அதன் பின்னர் அவர் எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் மட்டும் கவனம் செலுத்தி நடிக்க தொடங்கினார்.

கட்டாயம் படிக்கவும்  விக்ரம் மிரட்டும் வீர தீர சூரன் படத்தின் டீசர் இதோ

GYM-ல் மாஸ்டரிடம் பந்தா காட்டி BULB வாங்கிய ஜெனிலியா 2

விளம்பரம்

இவர் நடிகர் ரித்திஷை திருமணம் செய்துகொண்டார்.இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.திருமணத்திற்கு பிறகு சிறிது இடைவெளிவிட்ட இவர் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.தனது இன்ஸ்டாகிராமில் இருக்கும் ரசிகர்களுக்காக தொடர்நது வீடியோ பதிவிட்டு அவர்களை கவர்ந்து வருகிறார் ஜெனிலியா.அதன்படி இன்று ஜெனிலியா பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளது.இந்த வீடியோவில் நடிகை ஜெனிலியா ஜிம் மாஸ்டரிடம் அதிக எடையை தூக்க போகிறேன் எடுத்துக்கொடுங்கள் என பந்தா காட்டிக்கொண்டிருக்க,அவர் சிறிய எடையை கொடுத்த உடன் தூக்க முடியாமல் கீழ் விழுந்துள்ளார்.இது பார்ப்பவர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளது.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  PHOTOSHOOT-ல் கலக்கும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் ராகினி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment