என்ன மனுஷன்யா இவரு…சத்தமில்லாமல் ரசிகரின் வீட்டிற்கு வந்த நடிகர் அஜித்..

விளம்பரம்
விளம்பரம்

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் ரசிகர்களுக்கு தீபாவளி மற்றும் பொங்கல் எல்லாம்.அந்த அளவிற்கு அஜித்குமார் மீது இவரது ரசிகர்கள் அளவுகடந்த அன்பு மற்றும் பாசத்தினையும் வைத்துள்ளனர்.இதற்கு முழுக்க காரணம் அஜித்,ஏனென்றால்,முதலில் உன் குடும்பத்தினை பார்த்துக்கொள் அடுத்து வந்து என் படத்தினை பார் என்று ரசிகர்களுக்கு அவர் அன்பாக கூறும் அறிவுரையை அஜித் பின்னால் இத்தகைய கூட்டத்தினை கூட்டியுள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  பிரசன்னா நம்ம பசங்க நல்ல வளர்ந்துட்டாங்கள்ளே...பிள்ளைகளை பார்த்து பூரிக்கும் சினேகா

என்ன மனுஷன்யா இவரு...சத்தமில்லாமல் ரசிகரின் வீட்டிற்கு வந்த நடிகர் அஜித்.. 1

விளம்பரம்

நடிகர் அஜித் நடிப்பில் அண்மையில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் குடும்பத்தினரும் இப்படத்தினை பெரிதளவு கொண்டாடினர்.வலிமை படத்தின் வெற்றிக்குப்பிறகு தற்போது மூன்றாவது முறையாக இயக்குனர் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமார் தனது 61 வது படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தினை தொடர்ந்து லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  பொது இடத்தில் ஆட்டம் போட்ட பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் மகள்

என்ன மனுஷன்யா இவரு...சத்தமில்லாமல் ரசிகரின் வீட்டிற்கு வந்த நடிகர் அஜித்.. 2

விளம்பரம்

ஒரு படத்தின் அப்டேட்டுக்காக பல வருடங்களாக காத்திருந்த ரசிகர்களுக்கு அடுத்தடுத்து படத்தின் அப்டேட்டுகளை கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.இந்நிலையில் நடிகர் அஜித் ரசிகரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.அங்கு அனைவரிடமும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார்.அஜித்தை பார்த்த ரசிகர்கள் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்து உள்ளனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் தல அஜித்தின் மனசே மனசுதான் என கருத்து தெரிவித்து வீடியோவை இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  உலகநாயகன் பொண்ணை ஏமாற்றிய ICE கடைக்காரர்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

1 thought on “என்ன மனுஷன்யா இவரு…சத்தமில்லாமல் ரசிகரின் வீட்டிற்கு வந்த நடிகர் அஜித்..”

  1. thalaiva naan amaravathi padathilerndhe unga theevira rasigai, enga veetukku eppo varuvinga

    Reply

Leave a Comment