எனக்கு ROLE MODEL இந்த நடிகர்கள் தான்…அதான் இவ்வளவு MASS-ஆ நடிச்சிருக்காரோ…யாரை சொன்னார் தெரியுமா?

விளம்பரம்
விளம்பரம்

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் நடிக்கும் திரைப்படம் தி லெஜெண்ட்.இதுவரை அவரது சரவணா ஸ்டார் கடை விளம்பரங்களில் மட்டும் நடித்து வந்த இவர் முதல் முறையாக வெள்ளித்திரையில் கால்தடம் பதித்துள்ளார்.இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி இயக்க்கும் இப்படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ள்ளார்.பட்டுக்கோட்டைப் பிரபாகர் திரைக்கதை அமைத்து இருக்கிறார்.பிரம்மாண்ட செலவில் உருவாகி இருக்கும் இப்படத்தினை லெஜெண்ட் சரவணன் தயாரித்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  LOVE TODAY படத்திற்கு மக்கள் அளித்த வரவேற்பினை கண்டு கண்கலங்கி தயாரிப்பாளரை கட்டிப்பிடித்த பிரதீப் ரங்கநாதன்...

எனக்கு ROLE MODEL இந்த நடிகர்கள் தான்...அதான் இவ்வளவு MASS-ஆ நடிச்சிருக்காரோ...யாரை சொன்னார் தெரியுமா? 1

விளம்பரம்

இன்று இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசைவெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.பத்து முன்னணி சினிமா நடிகைகள் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளனர்.படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இன்று இந்த நிகழ்ச்சியில் மாஸ் ஆக ஹீரோ சரவணன் என்ட்ரி கொடுத்து அசத்தியுள்ளார்.பின்னர் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்னாள் அங்குள்ள பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  சினிமாவில் பாடகியாக களம் இறங்கிய தாமரை.. அடேங்கப்பா முதல் பாடலே இவ்வளவு பெரிய இசையமைப்பாளரிடமா?

எனக்கு ROLE MODEL இந்த நடிகர்கள் தான்...அதான் இவ்வளவு MASS-ஆ நடிச்சிருக்காரோ...யாரை சொன்னார் தெரியுமா? 2

விளம்பரம்

பேட்டிகளில் பல கேள்விகள் சரவணனிடம் கேட்கப்பட்டது.அனைத்திற்கும் பொறுமையாக பதிலளித்தார்.தொடர்ந்து படத்தில் நடிப்பீர்களா என கேள்வி எழுப்பியதற்கு,வாய்ப்புகள் இருந்தால் நடிப்பேன் என தெரிவித்துள்ளார்.உங்களின் ரோல் மாடல் யார் என்று கேட்டதற்கு பதிலளித்த அவர் ,எனக்கு ரஜினி ,விஜய் இவர்கள் தான் என் ரோல் மாடல் என தெரிவித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  காதலி கழுத்தில் தாலி கட்டிய நடிகர் ஹரிஷ் கல்யாண்... வாழ்த்தும் ரசிகர்கள்

விளம்பரம்

Embed video credits : cineulagam

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment