“DEI” MUSIC VIDEO பாடலுக்கு ரித்திகா சிங் போட்ட கலக்கல் நடனம்

இறுதி சுற்று படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகியவர் ரித்திகா சிங்.தனது முதல் படத்திலேயே அனைவரது கவனத்தினையும் ஈர்த்தார்.முதல் படத்திலேயே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உருவெடுத்தார் ரித்திகா.இதனை தொடர்ந்து ஹிந்தி மற்றும் தெலுங்கிலும் படங்கள் நடித்துள்ளார்.இவர் தமிழில் இறுதியாக நடித்த ஓ மை கடவுளே படம் மாபெரும் வரவேற்பினை பெற்றது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  SUNDARI சீரியல் நாயகி கேபிரியலின் தாறுமாறான Modern புகைப்படங்கள்

“DEI” MUSIC VIDEO பாடலுக்கு ரித்திகா சிங் போட்ட கலக்கல் நடனம் 1

விளம்பரம்

இந்நிலையில் இவர் தமிழில் அடுத்தடுத்து படங்களில் நடித்துள்ளார்,இப்படம் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாக இருக்கிறது.அதன்படி பாக்ஸர்,பிச்சைக்காரன் 2,வனங்காமுடி மற்றும் கொலை ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.தற்போது ரித்திகா சிங் டேய் என்ற இசை ஆல்பம் ஒன்றில் நடித்துள்ளார்.இதில் நடனத்தில் மிரட்டியுள்ளார் ரித்திகா.இன்பராஜ் ராஜேந்திரன் இந்த பாடலை எழுதி இசையமைத்துள்ளார்.அனுராக இப்பாடலை பாடியுள்ளார்.இப்பாடலை அண்மையில் திங்க் ம்யூசிக் வெளியிட்டுள்ளது.இந்த ஆல்பம் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  BIGGBOSS AISHU தங்கையுடன் போடும் குத்தாட்டம்...

“DEI” MUSIC VIDEO பாடலுக்கு ரித்திகா சிங் போட்ட கலக்கல் நடனம் 2

விளம்பரம்

அடிக்கடி ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் செய்து வெளியிடுவதை நடிகை ரித்திகா வாடிக்கையாக கொண்டுள்ளார்.இவரின் நடனத்தினை காணவே பெரும் கூட்டம் ஒன்று உள்ளது. தற்போது டேய் என்ற இசை ஆல்பம் பாடலுக்கு தனது தோழியுடன் நடனம் ஆடி ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  தமிழ் புத்தாண்டை கொண்டாடி புகைப்படம் வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment