The Indian Times

Pathala Pathala பாடலுக்கு ஸ்ரீதர் மாஸ்டர் மகள் உடன் போட்ட ஆட்டம்..verelevel மாஸ்டர்

நடன இயக்குனராக சினிமாவில் பணிபுரிபவர் ஸ்ரீதர்.இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என போன்ற மொழி படங்களில் உள்ள பாடல்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.தற்போது கதாநாயகனாகவும் தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார் ஸ்ரீதர்.இவர் அனைத்து மொழி முன்னணி நடிகர்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தற்போது இவர் சென்னையில் சொந்தமாக டேன்ஸ் ஸ்டூடியோ வைத்து மாணவர்களுக்கு நடனம் சொல்லிக்கொடுத்து வருகிறார்.இவரை போல இவரது மகள் அக்ஷதாவும் நடனத்தில் வெளுத்து வாங்கி வருகிறார்.மகள் நடனம் ஆடுவதை தெரிந்து கொண்ட ஸ்ரீதர் அவருடன் இணைந்து நடனம் நடனம் ஆடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவிட்டு வருகிறார்.ஆரம்பத்தில் எதார்த்தமாக வீடியோ வெளியிட்ட நிலையில் இந்த வீடியோ மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக வீடியோ வெளியிட ஆரம்பித்தனர்.இவர்களின் நடனம் இணையத்தில் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.இவர்களது நடனத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

Advertisement

இந்நிலையில் தற்போது விக்ரம் படத்தில் இருந்து பத்தலை பத்தலை பாடலுக்கு மகள் அக்ஷதா உடன் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.வழக்கம் போல இந்த வீடியோவும் இவர்களது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.இந்த வீடியோவில் இவர்களது ரசிகர்கள் சூப்பர் மாஸ்டர்,வேறே லெவெலில் நடனம் ஆடுறீங்க என கூறி அவர்களை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.தந்தையை விட மகள் நடனம் ஆடுவது ரசிகர்களை பெரிதும் ரசிக்க செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in