தளபதி ஐயா என கூறிய கமல்..மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்..கடுப்பாகிய கமல் ரசிகர்கள்..

விளம்பரம்
விளம்பரம்

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் விக்ரம்.இப்படத்தினை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது.அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் அண்மையில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.படம் ஜூன் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு தமிழ் சினிமாவில் கிளம்பியுள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நடிகை சமந்தா திடீரென மருத்துவமனையில் அனுமதி... புதுவித நோயால் பாதிப்பு என தகவல்

தளபதி ஐயா என கூறிய கமல்..மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்..கடுப்பாகிய கமல் ரசிகர்கள்.. 1

விளம்பரம்

படத்தின் முன்பதிவுகள் தொடங்கி பல திரையரங்குகளில் ஹவுஸ்புல் ஆகியது.படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் உலகநாயகன் கமல்ஹாசன் களம் இறங்கியுள்ளார்.வெளிநாடுகளுக்கு சென்று நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு படத்தினை தீவிரமாக ப்ரோமோஷன் செய்து வருகிறார்.மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அனைத்து பத்திரிகைகளுக்கும் பேட்டி அளித்து படம் பற்றி தெரிவித்து எதிர்பார்ப்பினை அதிகரிக்க வைத்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  முன்னாள் காதலன் நிரூப் உடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட நடிகை யாஷிகா ஆனந்த்

தளபதி ஐயா என கூறிய கமல்..மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்..கடுப்பாகிய கமல் ரசிகர்கள்.. 2

விளம்பரம்

இந்நிலையில் வெளிநாட்டில் பட ப்ரோமோஷனுக்காக கலந்துகொண்ட கமல்ஹாசனிடம்,தளபதி விஜய் உடன் எப்போது படம் பண்ணுவீங்க என கேட்டுள்ளனர்,அதற்கு பதிலளித்த அவர்,தளபதி ஐயா கால் சீட் கொடுத்தால் கட்டாயம் நடக்கும் என தெரிவித்துள்ளார்.இதனால் விஜய் ரசிகர்கள் கமல்ஹாசனே விஜய்க்காக காத்திருக்கிறார் என கூறி மகிழ்ச்சியில் உள்ளனர்.ஆனால் உலக நாயகன் ரசிகர்கள்,ஆண்டவரே விஜய் தான் உங்களுடன் நடிக்க வேண்டும்,நீங்கள் அவருடன் நடிக்க கூடாது என சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  2nd HALF செம்ம BORE..... கோமாளி பட இயக்குனரின் LOVE TODAY மக்கள் கருத்து

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment