ஜாங்கிரிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடந்த நல்ல விஷயம்..மகிழ்ச்சியில் ஜாங்கிரி மதுமிதா

விளம்பரம்
விளம்பரம்

2012 ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் மற்றும் சந்தானம் நடிப்பில் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் வெளியாகிய ஒரு கல் கண்ணாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் மதுமிதா.இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.முதல் படத்திலேயே பிரபலம் ஆகிய மதுமிதா தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கினார். இவரும் ஒரு விஜய் டிவி தயாரிப்பே,2004 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகிய லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகி தொடர்ந்து முயற்சி செய்து தற்போது வெள்ளித்திரையில் நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  கொட்டும் மழையில் அடித்து சண்டையிட்டுக்கொண்டு உருண்டை நடிகர் ஜீவா மற்றும் ஜெய்... அதிர்ச்சியடைந்த DD

ஜாங்கிரிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடந்த நல்ல விஷயம்..மகிழ்ச்சியில் ஜாங்கிரி மதுமிதா 1

விளம்பரம்

பல முன்னணி கதாநாயகர்கள் படங்களிலும் நகைச்சுவை வேடத்தில் நடித்து விட்டார் மதுமிதா.மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.2019 ஆம் ஆண்டு மோசஸ் என்பவரை திருமணம் செய்துகொண்ட இவர் அண்மையில் கர்ப்பமாக இருப்பதை இவரின் வளைகாப்பு புகைப்படங்கள் வைரலாகியதினை வைத்து ரசிகர்கள் தெரிந்துகொண்டனர்.மேலும் அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வந்தனர்.

கட்டாயம் படிக்கவும்  அடிமேல் அடி வாங்கும் சிவகார்த்திகேயன்... மாவீரன் படப்பிடிப்பு ரத்தா? அதிதி சங்கர் அறிவிப்பு

ஜாங்கிரிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடந்த நல்ல விஷயம்..மகிழ்ச்சியில் ஜாங்கிரி மதுமிதா 2

விளம்பரம்

இந்நிலையில் ஜாங்கிரி மதுமிதா-மோசஸ் தம்பதியினருக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் இவர்களது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.மேலும் தம்பதியினரும் இரண்டு ஆண்டுகள் கழித்து ஆண் குழந்தை பிறந்துள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளனர்.விரைவில் அவர் தனது குழந்தையின் புகைப்படத்தினை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment