வடிவேலு கோவை சரளா போல் பேசி அப்படியே நடித்த Super singer Ajay & Jessy

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சுப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியவர் அஜய் கிருஷ்ணா.விஜய் தொலைக்காட்சியில் தொலைக்காட்சியில் சிறிய வேடத்தில் யார் வந்தாலும் அவர்கள் மக்களிடம் அதிகளவு பிரபலமாகிவிடுவர்.இதுதான் இந்த தொலைக்காட்சியின் சிறப்பம்சமாகும்.இதனாலே பல சேனல்களில் இருந்தும் நட்சத்திரங்கள் விஜய் டிவியை நோக்கி படையெடுத்து வர தொடங்கியுள்ளனர்.இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பலர் வெள்ளித்திரையில் பாடகராக வலம் வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  HONEYMOON சென்ற நயன்தாராவிடம் AIRPORT-ல் வாழ்த்து கூறிய ரசிகர்...நயன்தாரா சொன்ன பதில்

வடிவேலு கோவை சரளா போல் பேசி அப்படியே நடித்த Super singer Ajay & Jessy 1

விளம்பரம்

அந்த வரிசையில் இடம் பிடித்து சூப்பர் சிங்கர் சீனியர் என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகியவர் தான் அஜய் கிருஷ்ணா.இவரது குரலுக்கென தனி ரசிகர்கள் உண்டு.இவரை செல்லமாக சின்னத்திரை உதித் நாராயணன் என அழைப்பார்கள்.அந்த அளவிற்கு இவர் குரல் அமைந்திருக்கும்.சினிமாவில் பாடல்களை பாடியுள்ள அஜய் தற்போது விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ஸ்டார் மியூசிக் என்ற நிகழ்ச்சியிலும் பாடல்களை பாடி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  தாராவை தாரமாக்கி தாய்லாந்தில் ROMANCE பண்ணும் விக்னேஷ் சிவன்....

வடிவேலு கோவை சரளா போல் பேசி அப்படியே நடித்த Super singer Ajay & Jessy 2

விளம்பரம்

இவர் நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த ஜெசி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் இருவரும் ஹிந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.இவர்கள் திருமண புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியது.இந்த ஜோடிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.மகிழ்ச்சியாக இருவரும் வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர்.இந்நிலையில் அஜய் தற்போது ஜெசியுடன் சேர்ந்து வடிவேல் போல் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  இந்த RESULT உங்க வாழ்க்கையை முடிவு பண்ணாது...சூப்பரா சொன்னிங்க RJ பாலாஜி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment