RIO உடன் மரண குத்தாட்டம் போட்ட நடிகை Ramya Pandian

டம்மி டப்பாசு என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகியவர் ரம்யா பாண்டியன்.இப்படத்தினை தொடர்ந்து ஜோக்கர் படத்தில் நடித்தார்.இவர் நடித்த எந்த படங்களும் இவருக்கு வெற்றியை தரவில்லை.இந்நிலையில் படவாய்ப்பிற்காக நடிகைகள் கையிலெடுக்கும் ஆயுதமான போட்டோஷூட்டை இவரும் எடுத்தார்.எதுவும் அளவாக சாப்பிட்டால் நல்லது என்பது போல் சேலையில் இவர் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகியது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  குத்தாட்டம் போடும் தமன்னா மற்றும் ராஷிகண்ணா.. அரண்மனை4 VIDEO SONG வெளியாகியது

RIO உடன் மரண குத்தாட்டம் போட்ட நடிகை Ramya Pandian 1

விளம்பரம்

திரைப்படங்களில் நடித்த இவருக்கு கிடைக்காத வரவேற்பு புகைப்படத்தில் கிடைத்து விட்டது.இந்நிலையில் அடுத்ததாக விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி அதிகளவு வரவேற்பினை பெற்றார்.பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கினார்.இவ்வாறு விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று உலகளவு தமிழ் மக்கள் அறியும் அளவிற்கு பிரபலம் ஆகினார்.தற்போது தொடர்ந்து புதிய படங்களில் நடிகை ரம்யா பாண்டியன் ஒப்பந்தமாகி நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  தங்கசிலை போல மின்னும் நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

RIO உடன் மரண குத்தாட்டம் போட்ட நடிகை Ramya Pandian 2

விளம்பரம்

இந்நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் நடனம் ஆடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.இதில் நடிகர் ரியோ உடன் இணைந்து முரட்டு ஆட்டம் ஆடியுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் ரம்யா நல்ல நடிக்கிறீங்க ,தற்போது நல்ல ஆடவும் செய்யிறீங்க விரைவில் முன்னை கதாநாயகியாக வர வாழ்த்துக்கள் என கருத்துக்களை இந்த வீடியோக்கு தெரிவித்து இதனை இணையத்தில் ஷேர் செய்து வைரல் ஆக்கி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  பிரமாண்டமாக நடைபெற்ற நடிகை எமி ஜாக்சன் திருமண நிச்சயம்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment