The Indian Times

வைல்ட் கார்ட் என்ட்ரியில் களம் இறங்கி இருக்கும் இருவர்:யார் அவர்கள்?Cook with comali 1st promo

விஜய் டிவியில் உள்ள ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமாகிய நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான்.இந்த நிகழ்ச்சி தற்போது இரண்டு சீசன்களை வெற்றிகரமாக கடந்து மூன்றாவது சீசனில் அடியெடுத்து வைத்து சக்கை போடு போடுகிறது.இந்த மூன்றாவது சீசனில் புகழ் இல்லாவிட்டாலும் அந்த குறையை பாலா ,மணிமேகலை தீர்த்து வருகின்றனர்.மன இறுக்கத்தில் இருக்கும் பலருக்கும் இந்த நிகழ்ச்சி மருந்தாக அமைந்துள்ளது என்று கூறினால் அது மிகையல்ல.

Advertisement

இந்த நிகழ்ச்சி கிரேஸ் கருணாஸ், மனோ பாலா, ரோஷினி, வித்யூலேகா, சந்தோஷ் பிரதாப், அம்மு அபிராமி, ராகுல் தாத்தா, ஸ்ருதிகா மற்றும் தர்ஷன் ஆகிய 9 பேருடன் கோலாகலமாக துவங்கி தற்போது இதில் பாதி பேர் எலிமினேட் ஆகி செல்ல மீதி கிரேஸ் கருணாஸ்,ரோஷினி, வித்யூலேகா, அம்மு அபிராமி, ஸ்ருதிகா மற்றும் தர்ஷன் ஆகிய 3 குக்குகள் மட்டும் இந்த நிகழ்ச்சியில் வெல்ல போட்டியிட்டு வருகின்றனர்.

Advertisement

தற்போது இந்த வாரத்திற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.இந்த ப்ரோமோவில் புதியதாக வைல்ட் கார்டு கண்டெஸ்ட்டெண்டாக இரண்டு பேர் களம் இறங்குவதை தொகுப்பாளர் ரக்சன் அறிவிக்க அந்த இரண்டு பெர்ம் அதிரி புதிரி எண்ட்ரியாக களம் இறங்குகின்றர்.முழு வீடியோ கீழே

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in