The Indian Times

ஐயோ அம்மா காப்பாத்துங்க..பயந்து அலறிய ஸ்ரேயா..மாலில் செம்ம குறும்பு செய்து சித்து ஸ்ரேயா | Sidhu Shreya

அனைவருக்கும் பிடித்தமான சின்னத்திரை ஜோடிகளில் ஒருவர்தான் சித்து ஸ்ரேயா ஜோடி. கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாண திருமணம் என்னும் சீரியல் மூலம் அறிமுகமானவர்கள். நல்ல நண்பர்களாக ஆரம்பித்த இவர்கள் நிஜ வாழ்க்கையிலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நாடகத்தில் இவர்கள் இருவரும் கணவன் மனைவியாக நடிக்கும் காட்சிகளைப் பார்த்த இவர்களது ரசிகர்கள், நிஜ வாழ்க்கையிலும் இவர்கள் இருவரும் செய்து கொண்டால் என்ன? என்று எண்ணும் அளவிற்கு இருந்தது. அதே போல ரசிகர்களின் எண்ணங்களை ஈடேற்றும் வகையில் இருவரும் நிஜ வாழ்க்கையிலும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.

Advertisement

தற்போது சித்து விஜய்டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியல் பார்ட் 2 வில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ஆல்யா மானசா நடித்து வருகிறார். ஸ்ரேயா ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் ரஜினி என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் இணைந்து செய்யும் சின்ன சின்ன வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகும். இவர்கள் செய்யும் ரீல்ஸ், Vlogs போன்றவை பார்வையாளர்களை அள்ளும். மிக க்யூட் ஜோடியாக இவர்கள் இருவரும் சின்னத்திரையில் வலம் வருகின்றனர். சமீபத்தில் அரபிக் குத்து பாடல் மற்றும் ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கு இவர்கள் இருவரும் இணைந்து நடனம் ஆடி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து இருந்தனர். விஜயை போலவே ஆடி கலக்கி இருந்தார் சித்து. Youtube Video Code Embed Credits: Sidhu Shreya Youtube Channel

Advertisement

இவர்கள் போன்று வாழ்க்கையை ஜாலியாக வாழ வேண்டும் என்று பல பேர் எண்ணுவதுண்டு. குறிப்பாக அவரது ரசிகர்கள். இவர்கள் இருவரும் இணைந்து சமீபத்தில் Morris garages என்ற வகை காரை தன் மனைவியின் பிறந்த நாள் பரிசாக இதை சித்து வாங்கி பரிசளித்தார். தற்போது இவர்கள் அந்த காரை எடுத்துக் கொண்டு மாலுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் செய்த குறும்புகளை வீடியோவாக பதிவேற்றி உள்ளனர். பார்க்கவே அழகாக உள்ள அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the Below Video..

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in