நடனத்தில் HEROINE-களை ஓரம்கட்டி VIJAYTV மைனா நந்தினி..இது வேரெலெவெல் குத்தாட்டமா இருக்கே

விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் மைனா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகியவர் நந்தினி.இவர் இந்த கதாபாத்திரத்தின் மூலம் மக்களிடம் தனி வரவேற்பை பெற்றுள்ளார்.இந்த நாடகத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகினார்.நடிகையாக மட்டுமில்லாமல் தற்போது இவர் தொகுப்பாளராகவும் அசத்தி வருகிறார்.அதன்படி விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யார் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் நந்தினி.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கல்லூரி சிறப்பு விருந்தினராக வந்த அயலி படத்தில் கதாநாயகியாக நடித்த அபிநக்ஷத்ரா

நடனத்தில் HEROINE-களை ஓரம்கட்டி VIJAYTV மைனா நந்தினி..இது வேரெலெவெல் குத்தாட்டமா இருக்கே 1

விளம்பரம்

மேலும் விஜய் டிவியில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு மக்களை தனது நகைச்சுவையால் சிரிக்க வைப்பார்.பலர் இவரை கேலி செய்தாலும் அதனை பாசிட்டிவ் ஆக எடுத்துக்கொண்டு பிறரை சிரிக்க செய்பவர் இவர்.இதனாலேயே இவரை பலருக்கும் பிடிக்கிறது. இவர் சின்னத்திரை நடிகர் ஆன யோகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இருவருக்கும் அழகிய ஆண் குழந்தை உள்ளது.இருவரும் தங்களுக்கு சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து அதில் வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.மேலும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ரீல்ஸ் வீடியோ செய்து தொடர்ந்து அப்டேட் செய்து ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்

கட்டாயம் படிக்கவும்  குலதெய்வம் கோவிலில் வழிபட்ட நடிகை ஆத்மீகா

நடனத்தில் HEROINE-களை ஓரம்கட்டி VIJAYTV மைனா நந்தினி..இது வேரெலெவெல் குத்தாட்டமா இருக்கே 2

விளம்பரம்

தற்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்த வீடியோவில் இவர் வைரலாகி வரும் பாடல் ஒன்று குத்தாட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் மைனாவை அடடே நடிப்பு,தொகுப்பாளர் இப்போ டான்ஸ் இன்னும் எத்தனை திறமை வச்சிருக்கீங்க கலக்குறீங்களே மைனா என புகழ்ந்து கருத்து தெரிவித்து வீடியோவுக்கு லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  இன்று கோலாகலமாக நடைபெற்ற இயக்குனர் ஷங்கர் மகள் திருமண புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment