The Indian Times

சக நடிகர்களையும் மதிக்கும் தளபதி…அபர்ணா பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய விஜய்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட்.இப்படம் கடந்த மாதம் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகியது.எதிர்பார்த்த வரவேற்பை இப்படம் பெறவில்லை என்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இதனை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா மந்தனா நடித்து வருகிறார்.தளபதி விஜய் எவ்வளவு பெரிய உச்சத்தில் இருந்தாலும் அனைவரையும் மதிக்கும் பண்புடையவர் என்பது எல்லாருக்கும் தெரியும்,அதனால் தான் தளபதி இன்னும் உச்சத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.அனைத்து படப்பிடிப்புகளிலும் தன்னுடன் பணியாற்றும் சக நடிகர்கள் பிறந்தநாள் வந்தால் தளபதி முன்நின்று கொண்டாடுவது வழக்கம்

Advertisement

அதன்படி பீஸ்ட் படத்தில் தளபதி விஜய் உடன் நடித்த அபர்ணா தாஸ் பிறந்தநாளை பீஸ்ட் பட குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளது.தளபதி விஜய் முன் நின்று அபர்ணா தாஸ் பிறந்தநாள்விழாவை கொண்டாடியுள்ளார்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Embed video credits : Filmitick

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in