காதலனுடன் டேட்டிங் செய்த புகைப்படத்தினை வெளியிட்ட பிரபல நடிகர் மகள் ..அப்பாவின் பேரை ஏன் கெடுக்கிறாய் என கொந்தளிக்கும் ரசிகர்கள்

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர் அமீர் கான்.இவருக்கும் இவரது மனைவி ரீனா தத்தாவிற்கும் திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகியுள்ளது.நடிகர் அமீர்கான் தனது மனைவி ரீனாவை விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  PRIVATE PARTY பாடலுக்கு CUTE ஆக கண்ணாடி முன்பு ஆடிய நடிகை பிரியங்கா மோகன்

காதலனுடன் டேட்டிங் செய்த புகைப்படத்தினை வெளியிட்ட பிரபல நடிகர் மகள் ..அப்பாவின் பேரை ஏன் கெடுக்கிறாய் என கொந்தளிக்கும் ரசிகர்கள் 1

விளம்பரம்

இவர்களுக்கு ஈரா கான் , ஜுனைத் கான் என்ற மகள் மற்றும் மகன் உள்ளனர்.அமீர் கான் மகள் ஈரான் கான் அவ்வப்பொழுது இன்ஸ்டாகிராமில் பதிவிடும் புகைப்படத்தில் சர்ச்சையில் மாட்டிக்கொள்வது அதிகம்.இவர் தற்போது நுபுர் ஷிகார் என்ற இளைஞரை காதலித்து வருகிறார்.அடிக்கடி அவருடன் இருக்கும் புகைப்படத்தினை பதிவு செய்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  ஆண்டவரின் குத்தாட்டத்தில் வெளியாகியது PATHALA PATHALA VIDEO SONG

காதலனுடன் டேட்டிங் செய்த புகைப்படத்தினை வெளியிட்ட பிரபல நடிகர் மகள் ..அப்பாவின் பேரை ஏன் கெடுக்கிறாய் என கொந்தளிக்கும் ரசிகர்கள் 2

விளம்பரம்

இந்நிலையில் தனது காதலருடன் டேட்டிங் சென்று அந்த புகைப்படத்தினை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் அப்பாவின் பெயரை ஏன் கெடுக்கிறாய்,இவ்வாறு செய்யலாமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.இருப்பினும் இவர் தொடர்ந்து புகைப்படங்களை பதிவேற்றிக்கொண்டு தான் இருக்கிறார்,.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment