விஜயின் படத்தின் தலைப்பை பயன்படுத்திக்கொள்ள இருக்கும் சமந்தா….

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

நடிகை சமந்தா தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.மேலும் பாலிவுட்டிலும் களம் இறங்கியுள்ள சமந்தாவிற்கு சினிமா உலகில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.பல புதிய படங்களில் கமிட் ஆகி சமந்தா நடித்து வருகிறார்.தற்போது தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா உடன் புதிய படத்தில் நடித்து வருகிறார் இப்படத்திற்கு இதுவரை பெயரிடவில்லை

கட்டாயம் படிக்கவும்
நடிகர் விக்ரம் வாக்களித்தார் | 2021 சட்டமன்ற தேர்தல்

விஜயின் படத்தின் தலைப்பை பயன்படுத்திக்கொள்ள இருக்கும் சமந்தா.... 1

விளம்பரம்

அதன்படி தமிழில் தளபதி நடித்து ஹிட் ஆன குஷி படத்தின் டைட்டிலை தான் சமந்தாவின் இந்த படத்திற்கு வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஏற்கனவே குஷி தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.தற்போது இந்த படத்தின் டைட்டிலை உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.வரும் மே 9ம் தேதி தற்போது பர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் அறிவிப்பு வரும் என சினிமா வட்டாரங்களில் கிசுகிசு வெளியாகியுள்ளது

கட்டாயம் படிக்கவும்
சிம்புவை உடல் எடை குறைப்பதில் மிஞ்சிய கல்யாணி பிரியதர்ஷன்! வைரலாகும் புகைப்படம் இதோ! Kalyani Priyadarshan Weight Loss Viral Pic

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment