நான் வேணா Gangster ஆகிடவா!!CLASS AND MASS ஆக வெளியாகியது டான் ட்ரைலர் |DON TRAILER

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் டான்.இப்படத்தினை சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் படத்தினை வெளியிடுகிறது.இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.ஏற்கனவே இப்படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்
வாரணாசி தெருவோர கடையில் Chaat சாப்பிடும் தல அஜித் - வைரல்

நான் வேணா Gangster ஆகிடவா!!CLASS AND MASS ஆக வெளியாகியது டான் ட்ரைலர் |DON TRAILER 1

விளம்பரம்

டாக்டர் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்புக்களாகி இருக்கும் படம் டான்.இப்படத்தின் இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.இப்படம் உலகம் முழுவதும் மே 13 ஆம் தேதி வெளியாக உள்ளது.இப்படத்தின் ட்ரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்
அர்ஜுன் தாஸ் நடிக்கும் பொட்டும் போகட்டுமே teaser!

நான் வேணா Gangster ஆகிடவா!!CLASS AND MASS ஆக வெளியாகியது டான் ட்ரைலர் |DON TRAILER 2

விளம்பரம்

இந்த ட்ரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி இன்று மாலை தொடங்கியது.இந்த நிகழ்ச்சியில் சிவகார்த்தியேகன்,பிரியங்கா மோகன்,பாலசரவணன்,சிவாங்கி,அனிருத் ஆகியோர் கலந்துகொண்டனர்.இந்த நிகழ்ச்சியின் ட்ரைலர் தற்போது மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

விளம்பரம்

Embed video credits: sony music

கட்டாயம் படிக்கவும்
VJ சித்ரா நடித்த கால்ஸ் படத்தின் ப்ரோமோ வீடியோ

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment