The Indian Times

ANGEL உடையில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ஷிவானி நாராயணன்…

சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி பின்னர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமாகியவர் ஷிவானி நாராயணன்.இவரின் ரீல்ஸ் வீடியோவிற்கு மாபெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் முதன் முதலில் அறிமுகமாகிய நாடகம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தான்..இந்த நிகழ்ச்சியில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

இவர் செய்த ரீல்ஸ் வீடியோ மூலம் தான் பெரும் வரவேற்பு கிடைத்தது.இந்த ரீல்ஸ் வீடியோ மூலம் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவர் இன்னும் அதிக பிரபலமடைந்து அதிக ரசிகர்களை பெற்றார்.தற்போது தொடர்ந்து புதிய படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.உலகநாயகன் நடிக்கும் விக்ரம் படத்திலும் ஷிவானி நடித்துள்ளார்,அதேபோல் இயக்குனர் பொன்ராம் விஜய் சேதுபதியை வைத்து இயக்கும் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

Advertisement

இவர் தனது பிறந்தநாளை நேற்று கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் இவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.இவர் ஏஞ்சல் போல உடை அணிந்து கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Embed video credits : galatta tamil

 

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in